Home | Transcriptions of Videos

EECP சிகிச்சை முறையானது உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மோசமான விளைவை ஏற்படுத்துமா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

உயர் ரத்த அழுத்தம் (hypertension) உள்ள நோயாளிகளுக்கு (eecp) சிகிச்சை முறையை கொடுக்க முடியுமா என்றால் பெரும்பாலான இருதய நோயாளிகளுக்கு ரத்த அழுத்தமும் அதிகமாக இருக்கும். அந்த மாதிரியான நோயாளிகளுக்கு (eecp) சிகிச்சை முறையை கொடுக்கும் பொழுது அவர்களுடைய ரத்த அழுத்தம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கும் இந்த (eecp) சிகிச்சை முறையை திட்டவட்டமாக கொடுக்கலாம்.