Home | Transcriptions of Videos

வாசோ மெடிடெக் EECP சிகிச்சை முறையை காப்பீட்டு நிறுவனங்கள் ஏன் ஏற்பதில்லை?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

சில காப்பிட்டு நிறுவனங்கள் இந்த eecp சிகிச்சை முறைக்கு (Reimbursement) கொடுக்கிறார்கள். ஆனால் பல காப்பிட்டு நிறுவனங்கள் இதுவரைக்கும் இந்த (eecp) சிகிச்சை முறையை திருப்பிச் செலுத்தும் கட்டமைப்பில் கொண்டு வரவில்லை. காரணம் அந்த காப்பிட்டு நிறுவனத்தின் கொள்கை படிவத்தில் இன்று வரைக்கும் சேர்க்க வில்லை. அப்படி உங்களுடைய காப்பிட்டு நிறுவனங்கள் உங்களுக்கு கொடுக்கக்கூடிய (eecp) சிகிச்சை முறைக்கு (Reimbursement) கொடுக்க முடியாது என்று கூறினார்கள் என்றால் நீங்கள் அவர்களுக்கு சில கடிதங்கள் மூலம் இந்த (eecp) சிகிச்சை முறையை ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறை என்று தெரிவீர்கள்  என்றால் சில காப்பிட்டு நிறுவனங்கள் ஏற்று கொண்டு (Reimbursement) கொடுக்கிறார்கள்.