Home | Transcriptions of Videos

Non-Surgical EECP: Polimer TV/Naveena Maruthuvam/27th July 2018

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இருதய நோய் பற்றி மருத்துவர் K. சிவராம்குமார் அவர்கள் மற்றும் மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கலந்துரையாடல்:

மருத்துவர் K. சிவராம்குமார் அவர்கள் கூறுகையில்:

 வணக்கம் நேயர்களே. heart disees இருதய நோய்கள் அத பற்றி தான் doctor கிட்ட discess பண்ண  போறேன். heart dissess வந்து brodely ஒரு நிறைய dissess அ சொல்லலாம், அதுல குறிப்பிட்ட ரத்த குழாய், இருதயத்தில் உள்ள ரத்த குழாய் அடைப்பை பற்றி தான் இப்ப doctor ட பேச போறேன். Doctor coranary artery dissess, ரத்த குழாய் அடைப்பு  அப்படினா என்ன? அத பற்றி சொல்லுங்களேன்.

மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறுகையில்:

இந்த coranary artery dissess னா என்ன னா, இருதயம் ஒரு pump. இருதய pump கு வந்து constent ஆ nutresian கொடுக்கணும். அந்த oxygen, nutresian கொடுக்கணும். அந்த nutresian னையும், oxygen னையும்வந்து 3 main vessles கொடுக்குது. அந்த 3 main vessels தான் coranary artery னு சொல்றோம். இந்த coranary artery ல நாள் அடைவுள அடைப்புகள் ஏற்படலாம். அப்படி அடைப்புகள் ஏற்படும் போது வந்து இதயத்தோட massels வந்து ரத்த ஓட்டம் குறைவா போக ஆரம்பித்துவிடும். normal ஆ போகறத விட குறைவா போக ஆரம்பித்து விடும். அப்படி குறைவாகும் போது தான் patient கு chest pain வருது. so இந்த ரத்த குழாய் அடைப்பு எதனால் ஏற்படுகின்றது? அதாவது number 1 வந்து herididtry னு சொல்லுவோம். அதாவது family history அதனாலதான் ஒரு doctor கிட்ட போனீங்கன்னா முதல்லயே வந்து family history கேப்பாங்க. so அவங்க family ல இருக்கறவங்களுக்கு அவங்க brother ஓ, father, mother அவங்களுக்கு இருந்ததுனா patient கும் வரதுக்கு chanes அதிகம். Then வந்து risk facters இப்ப அவருக்கு வந்து diabatic, hypertension, colostrol அதிகமாக இருக்கறது selantary life style இப்ப வந்து யாரும் ரொம்ப  நடக்கறது கிடையாது. so  office work. so அவங்களுடைய walking distance குறைய குறைய அவங்களுக்கு heart dissess வருவதற்கான chanse, ரத்த குழாயில் அடைப்பு வருவதற்கான chanse அதிகமா இருக்கு. அதுக்கப்பறம் stress. so இந்த stress, risk factor எல்லாம் ஒன்றாக சேரும் போது சில பேருக்கு coranary artery ல ரத்த குழாய் ல அடைப்பு வந்து coman na வருது. so நெஞ்சு வலி. நெஞ்சு வலி தான் அதெற்கான அறிகுறி. இந்த நெஞ்சு வலி வந்து normal ஆ அவங்க resting ல இருக்கும் போது அவங்களுக்கு தெரியாது. so  திடீர்னு வேகமா நடக்கும் போதோ, இல்லனா அவங்க usefull செய்யாத வேலைகளை செய்யும்போதோ வந்து மெதுவா நெஞ்சு வலி ஆரம்பிக்கும். அப்ப வந்து இது வந்து இருதய ரத்த குழாய் அடைப்புக்கான அறிகுறி. second வந்து fettingness அதாவது normal ல சிறு சிறு வேலைகளை செய்தால் கூட ரொம்ப fettic ஆகிடுவாங்க. எப்பபோதுமே fettic ஆ இருக்கு சின்ன சின்ன வேலைகளை கூட என்னால செய்ய முடியல னு சொல்லுவாங்க. அப்பறம் மூச்சு வாங்குதல். ரொம்ப நடக்கும் போது மூச்சு வாங்கும். அதுக்கப்பறம் வந்து palputation னு சொல்லுவோம். அதாவது படபட னு வரும், excess swtting இதல்லாம் வந்து இருதய நோய் காண அறிகுறிகள். இப்ப என்ன ஆகும் னா அடைப்பு அதிகமாக அதிகமாக அவங்களோட exercise time அதாவது வந்து முன்னாடி 1 மணி நேரம் நடந்தவரு வந்து ஒரு 45 நிமிடம் நடந்தாலே pain வரும். அப்பறம் 30 நிமிடம் நடந்த pain வரும். அந்த pain அதிகரிக்க அதிகரிக்க அவங்களுடைய அடைப்பு அதிகமாகுதுனு அர்த்தம். so இந்த மாதிரி நேரத்துல வந்து immediate ஒரு doctor ட போயி சில check up களை செய்து கொள்வது நல்லது.

மருத்துவர் K. சிவராம்குமார் அவர்கள் கூறுகையில்:

Fine doctor actual லா coranery artery dissess பற்றி நல்லாவே ஒரு explanation கொடுத்து இருந்தீங்க. coranery artery dissess வந்து நிறைய medical line of treatment, மருந்து வகையிலையும் treatment இருக்கு. angio plasty, bypass surgery அப்படினு இருக்கு. இதுல வந்து இப்போதைய ஒரு நவீன சிகிசிச்சை முறையில USA FDA approvel ல eecp Enhanced External Counter Pulsation னு சொல்ராங்க. அத பற்றி சொல்லுங்களேன். அதோட proceger பற்றியும், selection of patients பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறுகையில்:

அதாவது நீங்க என்ன சொன்னா இருதய நோய் ஒரு patient கு வந்திச்சின்னா நான் சொன்னா மாதிரி வந்து இருதய ரத்த குலையில அடைப்பு போது வந்து சில மருத்துவ முறைகள் அதாவது நீங்க சொன்னா மாதிரி medicine,anjio plasty, bypass surgery இதல்லாம் செய்யறாங்க. so அவங்களுக்கு ரத்த ஓட்டம் குறைவா இருக்கு.

அதுக்கு சில மருந்து மாத்திரைகளை கொடுத்து அந்த vessels ல dailate பண்ண செய்யலாம், இல்லனா இடத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியும். சில நேரங்கள்ல என்ன ஆகும் னா patient வந்து அந்த மருந்து மாத்திரைகளை எடுத்துகிட்டருக்காங்க, சில சமயங்கள்ல வந்து அந்த மருந்து மாத்திரைகளை போட்டும் உட்கொண்ட பிறகும் அவங்களுக்கு அந்த pain குறையாது. so அவங்க quality of life, doctor நான் மருந்து சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கேன் இருந்தாலும் எனக்கு நெஞ்சு வலி வந்துக்கிட்டுதான் இருக்கு, மூச்சு வாங்கும் தொந்தரவு இருந்துகிட்டுதான் இருக்கு அந்த படபடப்பு, அந்த சோர்வு இருந்துகிட்டுதான் இருக்கு அப்படி னு சொல்லுவாங்க. அப்படி இருக்கும்போது வந்து நாம என்ன பன்றோம் னா ஒரு angio gram செய்து எந்த எந்த இடத்துல அடைப்பு இருக்குது என்பதை பார்க்கிறோம். so சிலருக்கு ஒரு vessels ளையோ, 2 vessels ளையோ அடைப்பு இருந்ததுனா ஒரு angio plasty சிகிச்சை முறை. இந்த angio plasty சிகிச்சை முறை என்பது வந்து ஒரு பலூன் அதாவது அடைப்புக்குள்ள ஒரு பலூன் னா விட்டு அந்த பலூன் னா dailate பண்ணுவோம். அப்ப என்ன ஆகும் னா அடைப்பு open ஆகும். அந்த open ஆனா அடைப்பு மறுபடியும் close பண்ணாம இருப்பதற்காக ஒரு stent அதாவது ஒரு wire mesh அந்த stent அ வந்து அந்த vessels ல possision  பன்றாங்க. அதன் மூலம் வந்து அந்த மறுபடியும் close ஆவது தடுக்கப்படுகிறது. சில பேருக்கு வந்து 1 எடத்துல 2 எடத்துல மட்டும் இல்லாமல் பல இடத்துல 3 இடத்துல 4 இடத்துல அடைப்பு இருக்கும். அவங்களுக்கு usefull லா இந்த bypass surgery னு சொல்லி processer செய்யறாங்க. இந்த bypass surgery என்பது என்ன னா உங்க கால்கள் ல உள்ள blood vessels ளையோ, இல்ல னா கைகள் ல இருந்தோ இல்ல மார்பு பகுதிகள் ல இருந்தோ ஒரு blood vessels ல எடுத்து அத வந்து graft னு சொல்லுவோம் அந்த prochimal ல இருந்து distal அந்த எந்த இடத்துல அடைப்பு இருக்கோ அத இந்த new vessels ல வச்சு bypass பண்ணிடறது. அப்படி bypass பண்ணும் பட்சத்துல அந்த புது vessels வழியா ரத்தம் போயி அந்த block தாண்டி ரத்தம் போக ஆரம்பித்துவிடுகிறது. இப்ப இந்த 3 சிகிச்சை முறையிலும் ஒரு coman ஆனா விஷயம் அதாவது மருந்து மாத்திரை வந்து just வந்து மருந்து தான் அதுல எந்த invase proceger உம் கிடையாது. அதை நேரத்துல angio plasty, bypass surgery செய்யும்போது அது invase proceger. ஆனால் எல்லாம் 3 வகையும் முக்கியமா எனது coman ஆ இருக்குதுனா அடைப்பை தாண்டி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.எங்க அடைப்பு இருக்கோ அந்த அடைப open பண்ணலாமோ இல்லனா graft போட்டோ அந்த ரத்த ஓட்டத்தை normalesd செய்யறாங்க. so அப்படி இருக்கும் போது இந்த 3 system ளையும் இல்லாத வந்து eecp சிகிச்சை முறையை வந்து US ல interduse பண்ணாங்க. அது US FDA வந்துச்சி. இப்ப தமிழ்நாட்டுல பல hospital, india முழுவதும் இருக்கு. தமிழ் நாடு government ளையும் இந்த சிகிச்சை முறை ய intraduce பண்ணி இருக்காங்க. இந்த eecp சிகிச்சை முறை என்ன செய்யுதுன்னா இந்த bypass surgery, angio plasty, medicine என்ன செய்கிறதோ அதையே செய்கிறது ஆனால் ஒரு different வகையா பண்ணுது. இந்த treatment proceger ல என்ன பன்றோம் னா அதே மாதிரி அடைப்பை தாண்டி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. ஆனா எப்படி அதிகப்படுத்துதுன்னா அந்த patient வந்து கால் ல வந்து 3 sets of cuff மாதிரி போடுவாங்க. அந்த patient வந்து படுக்கை ல இருக்கனும், அவங்க ecg ய வந்து machine read பண்ணும் கால் ல இருக்கற ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு அதிகப்படுத்தறாங்க. இத every நாள் 1 மணி நேரம் வீதம் 35 நாள் செய்யும்போது என்ன ஆகும் னா கால் ல இருக்கற ரத்த ஓட்டம் இதயத்திற்கு அதிகமாகுது. so  இதயத்திற்கு அதிகமாகும்போது natural ஆகவே அந்த bolck அ சுற்றி சிறு சிறு new vessels நுண்ணீய நாளங்களை உருவாக்கி ஓர் collaterals னு சொல்லுவோம். இந்த காலேறல்ஸ் உருவாக்கப்பட்டு அதன் மூலம் ரத்த ஓட்டம் வந்து எந்த இடத்திற்கு ரத்தம் போகலையா அந்த இடத்திற்கு போக முடியும். அப்படி போகும் போது ஒரு bypass surgery, angio plasty செய்தால் எப்படி நெஞ்சு வலி குணம் ஆகி மூச்சு வாங்குதல் குணமகரது ரொம்ப தூரம் நடக்க முடிந்து ஒரு patient achive பண்றங்களோ அதே அளவுக்கு இந்த eecp சிகிச்சை முறையிலையும் achive பண்ண முடியும். அது தான் இந்த eecp சிகிச்சையின் சிறப்பு அம்சம் ஆகும். அதாவது surgery தேவையில்லை, medicine  நும் இருக்கலாம் அந்த medicine னோடு இந்த eecp அ  join பன்றோம். அதனால எந்த surgery யும்  இல்லாமல் எந்த ஒரு invase proceger இல்லாமல் எந்த ஒரு risk கும் இல்லாமல் நோயாளியுடைய இதய ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தக்கூடிய ஒரு நவீன சிகிச்சை முறை ஆகும்.

மருத்துவர் K. சிவராம்குமார் அவர்கள் கூறுகையில்:

eecp ல collateral surculation னு ஒன்னு சொன்னீங்க அந்த அதனுடைய siginifigen என்ன? அது எப்படி உருவாகுது?

மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறுகையில்:

அதாவது collateral surculation அது வந்து இந்த eecp சிகிச்சை முறை ல வந்து இந்த சொல்லதென்றால் surculation தான் very importan. இது வந்து யாருக்கும் தெரிவதில்லை collateral surculation னா என்ன னு. நான் அதை பற்றி கொஞ்சம் சொல்கிறேன். அதாவது வந்து nathural ஆகவே இருதத்திற்கு வந்து நம்ம சொன்னோம் 3 main vessels வந்து இதயத்துல வந்து blood supply nutresion எல்லாத்தையும் கொண்டு போகுது. அந்த 3 vessels அ தவிர millions of small vessels னு சொல்லுவோம். சிறு சிறு ரத்த நாளங்கள் நம்ம heart முழுவதும் இருக்கின்றது. Many times ஒரு vessels அடைப்பு ஏற்பட்டால், இந்த 3 vessels ல அடைப்பு ஏற்பட்டாலும் இந்த சின்ன சின்ன collaterals மூலம் ரத்த ஓட்டம் normal ஆக செல்ல முடியும். இத தான் வந்து natural bypass னு சொல்றோம். இப்ப நீங்க பார்த்தீங்கன்னா நிறைய patient கு angio gram பண்ணும் போது 3 vessels ல அடைப்பு இருக்கு, 2 vessels ல அடைப்பு இருக்கு சொல்லுவாங்க. ஆனா patient அ கேடென்கனா எங்களுக்கு symptoms யே இல்ல doctor நாங்க daily 1/2 மணி நேரம் நடக்கிறோம் எங்களுக்கு நெஞ்சு வலி கிடையாது diabaties கிடையாது அப்படி னு சொல்லுவாங்க. இதுக்கு கரணம் என்னனா natural ஆகவே வந்து ரத்த ஓட்டத்தை வந்து நம்ம body வந்து rearange பண்ண முடியும். இந்து வந்து ஒரு gift, collateral வந்து ஒரு gift மாதிரி. சில பேருக்கு வந்து இந்த ரத்த ஓட்டம் collateralssation வந்து மிகவேகமாக form ஆகாது. ஏன் form ஆகத்துனா risk factor. இப்ப நீங்க பார்த்திங்கனா 2 group of patient ஒரு patient கு வந்து collaistrol கிடையாது, sugar கிடையாது, stress கிடையாது, regular walking, athalatic, எந்த ஸ்ட்ரெஸ் உம் கிடையாது அப்படி இருக்கும். இனொரு patient கு வந்து இந்த எல்லா risk factor உம் இருக்கும் னு நினைச்சுக்கோங்க. இப்ப என்ன ஆகுதுன்னா எல்லா risk factor உள்ள patient கு collaterals formation வந்து ரொம்ப slow வா இருக்கும். so ஒரு heart வரதுக்கு முன்னாடி அந்த காலேறல்ஸ் serculation னால form ஆக முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த patient கு heart attack வந்திடலாம். ஆனால் ஒரு 60% இருந்து 70% வரை உள்ள patient கு வந்து natural ஆகவே வந்து இந்த collaterals surculation மூலம் வந்து ரத்த ஓட்டம் normal ஆகவே stabliested ஆகிடுது. நிறைய பேரு cardiac patient கு வந்து regular walk panna முடியாது. கரணம் என்னனா எனக்கு 2 நிமிஷம் நடந்தாலே pain வருது doctor நான் எங்க doctor 1/2 மணி நேரம் நடக்கறது னு சொல்லும்போது அவங்களுக்கு இந்த eecp சிகிச்சை பண்ணும் போது என்ன பண்ணுதுன்னா கால்ல இருக்கற ரத்த ஓட்டத்தை இதயத்திற்கு வந்து 2 to 3 மடங்கு அதிகமாக செலுத்துகிறது. அப்படி இருக்கும் போது normal vessels இல்லாமல் இந்த micro serculation அந்த milliance of small vessels வந்த heart ல இருக்கற எல்லா vessels உம் வந்து activate ஆகுது. அப்படி activate ஆகும் போது all the vessels are dilate ஆகுது. dilate ஆனா பிறகு அந்த ரத்த ஓட்டம் வந்து narmal போகறத விட அடைப்பு இருந்தாலும் ரத்த ஓட்டம் அதிகப்படுத்த முடியும். அதனாலதான் இந்த collateralstation வந்து very very importen. அது வந்து எல்லாருக்குமே இருக்கு ஆனா cardiac patient வந்து அது வேகமாக வராது னால தான் அவங்களுக்கு நெஞ்சு வலி வருது. இந்த eecp சிகிச்சை மூலம் வந்து அந்த collaterals அதிகப்படுத்துவதன் மூலம் வந்து அவங்களுக்கு natural ஆகவே ரத்த ஓட்டம் அதிகமாகுது. அதனாலதான் இந்த eecp சிகிச்சை murai ய வந்து natural bypass னு சொல்றோம். so இந்த collaterals surculation வந்து improve பன்றதுதான் eecp. கால் ல உள்ள ரத்த ஓட்டத்தை 2 to 3 மடங்கு அதிகமாக இதயத்திற்கு செலுத்துகிறது. அப்படி இருக்கும் போது normal vessels இல்லாமல் இந்த micro surculation milliance of small vessels வந்து heart இருக்கற எல்லா vessels வந்து activate ஆகுது. அப்படி activate ஆகும் போது all the vessesl are dilate. dilate ஆனா பிறகு அந்த ரத்த ஓட்டம் வந்து normal ஆ போகறத விட அடைப்பு இருந்தாலும் ரத்த ஓட்டம் அதிகப்படுத்த முடியும்.

patient திரு. lawrance பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறும் கருத்து:

இவர் Patient திரு. Lawrance 68 வயசு. வருக்கு வந்து 15 வருஷமா வந்து ஆஸ்துமா problem இருக்கு, மூச்சு திணறல். அப்பறம் recent ஆ வந்து மூச்சு திணறல் அதிகமானதால் வந்து echo எடுத்து பார்த்ததுல வந்து அவரோட இதயத்தோட function னும் குறைவாக இருக்கு என்பதை பார்த்தாங்க. normal இருக்கற 65% ல இருந்து EF வந்து left ventricolar eajection fraction heart உடைய pumbing function சொல்லுவோம். அது வந்து 40% தான் இருக்கு. மேலும் வந்து அவருக்கு blood test பண்ணதுல வந்து அவருக்கு kidny ளையும் problem இருக்கு என்பதை பார்த்துஇருக்காங்க. so  ஆஸ்துமா, kindy ல problem plus heart function  குறைவா இருக்கும் போது வந்து ஒரு bypass ஓ, angio plasty ஓ, angio gram ஓ பண்றது வந்து risk அதிகம். அதனால வந்து medical management லையே பாக்கலாம்  னு சொல்லிட்டு medicine கொடுத்து இருக்காங்க. அப்படி medicine கொடுத்ததும் வந்து அவருக்கு மூச்சு வாங்கறது அதிகமாகிட்டே இருந்திருக்கு. அதுக்கப்பறம் பார்த்துட்டு eecp சிகிச்சை யே பண்ணலாம் அப்படி னு சொல்லிட்டு இப்ப eecp சிகிச்சை கு வந்தாரு.

இப்ப 35 நாள் eecp சிகிச்சை ய முடிச்ச பிறகு அவரால நிறைய தூரம் நடக்க முடிகிறது. இப்ப முன்னாடிய மாதிரி மூச்சு வாங்கறது எதுவும் கிடையாது. And மருந்து மாத்திரைகளை எல்லாம் correct ஆ சாப்பிடுகிறாரு. And he is feeling for bettter.

Patient திரு.Lawrance அவர்கள் eecp சிகிச்சையை பற்றி கூறும் கருத்து:

என் பெயர் lawrance, அயனவரத்தில் இருந்து வருகிறேன். எனக்கு வந்து மூச்சு திணறல் வந்து 15 வருஷம் ஆ இருந்தது. ஆஸ்துமா எல்லாம் இருக்குது. அப்ப treatment ottry ல தான் எடுத்துக்கொண்டேன். போன வருஷம் எனக்கு ரொம்ப over ஆக்கிவிட்டு ottry ல இருந்து kmc கு அனுப்புனாங்க. kmc ல வந்து admit ஆயிட்டு ரொம்ப seriess ஆகிட்டேன் over. அப்ப எல்லா treatment,check up உம் doctor எல்லாருமே பார்த்தாங்க. check பண்ணி ஒன்னொன்னா எடுத்துக்கிட்டு இருந்தாங்க.எடுத்த பிறகு  sir சொன்ன மாதிரி இந்த பிரச்னை லாம் இருந்திருக்கு ஆனா எனக்கு தெரியல. அப்பறம் தான் treatment ல கொடுத்து, மாத்திரை எல்லாம் கொடுத்து continue பண்ணுங்க சொல்லிட்டு eecp கு doctor அவங்களே refer பண்ணி அனுப்புங்க. சரி சொல்லிட்டு வந்து 35 நாள் எடுத்தேன் sir. அதுக்கு முன்னால வந்து மாடி ஏறுவதும், road ல அப்படியே நடந்து போனாலே அப்படியே மூச்சு திணறல் ஏற்படும். நடக்க முடியாது.இந்த treatment அ எடுத்த பிறகு எனக்கு இப்ப  மாடி லாம் போயிடு walking ல 1/2 hour நடக்கறாங்க. நல்லா இருக்குது. சாப்பிடும்போது  heart அப்படியே சுருங்கி விட்டது னு doctor சொன்னாரு. சாப்பிடமுடியாது. ஒரு கை சாப்பாடு சாப்பிட்டா அப்படியே மூச்சு அடைக்கும். இறங்காது. இப்ப இந்த treatment எடுத்த பிறகு எல்லாம் free ஆ இருக்குது. நல்லா சாப்பிடுகிறேன். என்னுடைய வேலைகள், அப்படியே கடைக்கு போறது வருவது இப்ப எங்க wife கும் உடம்பு சரி இல்லக அவங்கள பத்துக்கறது போறது எல்லாமே நல்லா இருக்குது sir. church போறதுலாம் free ஆ இருக்கு. முன்ன நடந்து பாவத்திற்கே பயப்படுவேன். எலாம் auto, auto auto தான் எதுக்கெடுத்தாலும் auto, car இப்ப அப்படி இல்ல நடந்து போனும்னு ஆசை படுகிறேன். அதனால இந்த eecp தெரியாது இருந்ததுக எவ்வளவு நாளா. எப்ப doctor இந்த treatment கு அனுப்புனரோ அப்ப இருந்து நல்லா இருக்கு. மற்ற என் நண்பர்களுக்கு இத தான் சொல்ல போறேன், சொல்லிக்கிட்டும் இருக்கேன். அதாவது இந்த treatment எடுத்தவங்க, நீங்க operation பண்ணாலும் சரி, angio பண்ணாலும் சரி eecp கு போனீங்கன்னா நல்லா இருக்குதுக உதாரணமா நான் தான் எனக்கு இப்ப நல்லா இருக்கிறேன் அதனால நீங்க கண்டிப்பா நீங்க போங்க. நீங்க வரதா இருந்தா வாங்க நான் doctor ட கூட்டிட்டு போறேன். இந்த treatment நல்லா இருக்குது sir.

மருத்துவர் K. சிவராம்குமார் அவர்கள் கூறுகையில்:

Enhanced External Counter Pulsation இத பற்றி தான் நாம்ம பேசிக்கிட்டிருக்கோம். அது நல்ல சிகிச்சை முறை, எளிய சிகிச்சை முறை நிச்சியமா ஒரு  இதய நோய் உள்ளவங்களுக்கு இந்த சிகிச்சை முறையை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் நிச்சியமா இருக்கும். அதே சமயம் எங்கேங்க இந்த treatment கொடுக்கிறாங்க என்ற ஆர்வம் நிச்சியமா நேயர்களுக்கு இருக்கும். அத பற்றி கொஞ்சம் சொல்லுங்க.

மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறுகையில்:

இந்த eecp Heal Your Heart - Vaso Meditech eecp இந்த centers வந்து பல இடத்துல நாங்க நிறுவியிருக்கோம். தமிழ் நாடு , கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா போன்ற பல இடத்துல இது வரைக்கும் வந்து 29 centers வந்து இந்த eecp காக create பண்ணி இருக்கோம். இந்த eecp சிகிச்சை முறை ய கொடுக்கணும் னு சொல்லிட்டு 12 தமிழ் நாடு government மருத்துவமனை யில் இந்த சிகிச்சை முறை ய நிறுவி இருகாங்க. so நீங்க பார்த்தீங்கன்னா சென்னை லையே வந்து omandurar, ராஜிவ் காந்தி மருத்துவமனை, kilpauk, royapettah government medical college அதுக்கப்பறம் Salem, Trichy, kanyakumari, tirunelveli, coimbattur, chengalpattu, Vellore, Madurai  அது மாதிரி 12 இடத்துல வந்து இந்த CM scheem மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கிழ government யே நிறுவி இருகாங்க. மேலும் இப்ப recent ஆ வந்து தமிழ்நாடு மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் நல்லா போறதுனால government employee தமிழ்நாடு government employee, தமிழ்நாடு government pensener கும் வந்து இந்த சிகிச்சை முறையை கொடுக்கறதுக்கு வந்து government வந்து permission கொடுத்திருக்காங்க. இப்ப private insurance அ பார்த்தாலும் இப்ப பல insurance வந்து இந்த eecp சிகிச்சை முறைக்கு வந்து aprovel கொடுத்துக்கொண்டே இருகாங்க. இப்ப எங்க heal your heart இஸ்தாபனத்தில் இருந்து இப்ப வந்து  இந்த eecp சிகிச்சை முறையை வந்து  எப்படி கொடுக்கணும் என்பது காண protocol வந்து ஒரு chapeter ஆ வந்து ஒரு cardiology text book ளையும் publics பண்ணி இருக்கோம். so இதன் மூலம் வந்து இந்த eecp சிகிச்சை முறையை வந்து standtice பண்ணி பல இடத்துல இப்ப government மட்டும் இல்லாமல் private பன்றோம்.  

Patient  திரு.திருப்பதி அவர்களை பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறும் கருத்து:

இவர் பெயர் திரு. திருப்பதி, 58 years old, தருமபுரி மாவட்டத்தில் இருந்து வந்து இருந்தாரு. இவர் வந்து 2 மாசத்துக்கு முன்னாடி வந்து நல்லா இருந்தாரு, நல்லா walk பண்ணிட்டு இருந்தாரு. திடீர்னு நெஞ்சு வலி வந்தது னு hospital கொண்டு போயி இருந்தாங்க. அங்க hospital கொண்டு போன பிறகு தான் heart attack னு தெரிஞ்சது. immediate சிகிச்சை கொடுத்த பிறகு angio gram பண்ணாங்க. angio gram பண்ண பிறகு 2 vessels ல வந்து cretical lession. அதாவது வந்து 80% மேல அடைப்பு இருந்தது. அதுக்கப்பறம் echo பண்ணி பார்த்ததுல அவர்  இதயத்தோட function (heart function) 30% இருந்தது. so அத இருதய செயல் இழப்பு னு சொல்லுவோம். normal ஆ வந்து around ஒரு 60% தான் இருக்கனும். அவருக்கு 30% தான் இருந்தது. திருப்பி அவங்க cardiac thoracic surgen, cardiologist பார்க்கும் போது அவருடைய இருதய pumbing function குறைவா இருப்பதனால் வந்து ஒரு bypass ஓ, angio plasty ஓ பண்றது கடினமானது, risk கும் அதிகம். so என்ன பன்னங்கணா patient கு medical management எல்லா மருந்துகளும் கொடுத்தாங்க, எல்லா மருந்தையும் சாப்பிட்டுஇருந்தாரு இருந்தாலும் அவர் வந்து முன்னாடி மாதிரி நடக்க முடியல plus மூச்சு வாங்கறது trideness சின்ன சின்ன வேல செய்தலும் ரொம்ப tride ஆகிடுவாரு. அதுக்கப்பறம் தான் சென்னை கு வந்தாரு, வந்து நாங்க எல்லா report யும் பார்த்துட்டு திருப்பி சில investcation எல்லாம் எடுத்து பார்த்தோம் echo, அவரோட blood test எல்லாம் பண்ணி பார்த்ததுல வந்து இருதயத்தோட function வந்து 30% தான் இருந்தது. so eecp சிகிச்சை முறையை செய்யலாம் னு முடிவுபண்ணோம். so முதல் நாள் வந்து ஓவர் 3 வாரத்துக்கு முன்னாடி ஆரபிச்சாரு. இப்ப வந்து almost 18 நாள் treatment அ முடிச்சிருக்காரு. இப்ப வந்து அவரால வந்து முன்னாடி மாதிரி நடக்க முடியுது. இந்த tridenes சோர்வு எல்லாமே கிடையாது. so இந்த 18 நாள் வந்து அவருடைய இருதய தசை கு ரத்த ஓட்ட த அதிகப்படுத்தறதுனால வந்து 10 நிமிடம் தான் நடக்க முடிந்த அவரால இப்ப daily வந்து  3 கிலோ மீட்டர் வரை நடக்க முடிகிறது. முதல ல treatment கு வரும் போது எல்லோரையும் கூட்டிட்டு வந்து இருந்தாரு. 10 நிமிடம் தான் நடக்க முடிந்தது. auto ல தான் வந்தாரு. இப்ப அவரே consetent ஆகி daily அவரே 3 கிலோ மீட்டர் நடந்து வந்து treatment செய்துகொண்டு போய்க்கிட்டு இருக்காரு. so இதன் மூலம் வந்து eecp சிகிச்சை செயறதுனால அவருடைய இருதய ரத்த ஓட்டம் மட்டும் அதிகப்படுத்தல, அவருடைய quality of life, exricess time எல்லாமே increse ஆகிடுச்சி. இப்ப எல்லாம் slow வாக அவருடைய medication னையும் குறைத்து இருக்கிறோம்.

Patient திரு. திருப்பதி அவர்கள் eecp சிகிச்சை முறையை பற்றி கூறும் கருத்து:

என்னுடைய பெயர் திருப்பதி க, தருமபுரி மாவட்டம், first எங்கு heart attack மாதிரி ஆயிடிச்சிங்க மறுபடியும் இன்னும் இருக்கற எடுத்துல எல்லாம் பார்த்தேங்க. அங்க பார்க்கற நேரத்துல எந்த doctor மே அப்படித்தான் சொன்னாக, அறுவகை சிகிச்சை தான் பண்ணனும் இத ஒன்னும் செய்ய முடியாது சொன்னாரு. சரி எங்க பையன் இப்படி doctor பெயர் சொல்லிட்டு இவர் கிட்ட போனா நல்லாயிடும் னு சொன்னாரு நான் tv ல பார்த்தேன் அதனால அவர் கிட்ட போலாம் னு சொல்லி என்கிட்ட சொன்னாரு. சரி என் கிட்ட சொல்லும் போது சரி madras தான் போனும் madras வந்து அவர்கிட்ட போயி பார்த்து விடலாம் என் பையன் car கூட்டிகிட்டு வந்து sir கிட்ட ஒப்படைத்தார். அவர் கிட்ட வரும் போது ரொம்ப வலி தான் வலி னா நடக்க முடியாது கொஞ்ச தூரம் நடந்தால் கால் எல்லாம் சுஸ்தம் ஆகிடும். மூச்சு எடுக்கும். அவர்கிட்ட சொன்ன போ எல்லாம் treatment எல்லாம் பார்த்தாரு பொறுப்பா பார்த்தாரு, பார்ப்ப இந்த மாதிரி மூச்சுக்குழாய் அடைப்பு இருக்குது இதனால கஷ்டம் இருக்குது இத வந்து செய்யணும் இத வந்து ரொம்ப பொறுப்பு எடுத்து செய்யணும் ஒரு 40 நாள் இத பொறுப்பு எடுத்து செஞ்சே ஆகணும் னு sir சொன்னாரு. சரி sir அப்படி னா செஞ்சிரலாம் னு சொல்லிட்டு எங்க பையன் என்ன சொல்லிட்டாரு சரிங்க செஞ்சிரலாம் னுசொல்லிட்டாரு. sir வந்து, ready பண்ணிரலாம் அதுக்கு operation ஒன்னும் தேவையில்லை நாம தானாவே இத குறைச்சிரலாம் அதாவது வந்து மூச்சு எடுக்கறது வந்து ரத்த குழாய் ல உள்ள அடைப்பு வந்து எடுத்தரலாம் நீ ஒன்னும் கவலைப்படாத அப்படி னு சொல்லி எனக்கு treatment எடுத்து என்ன உக்கார வச்சி அப்றம் கடைசில என்ன வச்சி start பண்ணாரு.

அத வச்சி என்ன daily treat பண்ணாரு. ஓரளவுக்கு ஒரு 5 நாள் ஆனா பின்னால மூச்சு வாங்கறது குறைவானது. குறைவான பின்னால ஓரளவுக்கு இன்னைக்கு கணக்கு பண்ணி பார்த்தா 28-30 நாள் பக்கம் வந்திரிச்சிக்க 28-30 நாளா நடக்காத ஆளு இப்ப 3 கிலோ மீட்டர் நடக்கறேங்க. நல்ல எந்த ஒரு problem இல்ல. 3 கிலோ மீட்டர் நடந்து வந்து அவர் கிட்டயே பேசுறேன். கரணம் என்ன னா அந்த மூச்சு எடுப்போ திமிறல் அதெல்லாம் எதுவும் கிடையாது. அடைப்போ கிடைபோ எதுவும் கிடையாது. எந்த ஒரு பாதிப்பும் இல்லாம இப்ப இந்த எடத்துல நல்லா இருக்கேன். ஆண்டவன் அருளால அவர் என்ன காப்பாத்தி விட்டு இருக்காரு. எனக்கு எந்த ஒரு கஷ்டமும் கிடையாது.

மருத்துவர் K. சிவராம்குமார் அவர்கள் கூறுகையில்:

நேயர்களே eecp Enhanced External Counter Pulsation treatment அ பற்றி doctor ராமசாமி அவர்கள் உங்கள் ட details ஆ சொன்னாரு. so இத பற்றி நிச்சியமா நீங்க வந்து இதனுடைய பலன்களை பற்றி நிச்சியமா தெரிஞ்சிருப்பீங்க. so உங்களுக்கோ, உங்கள சம்பந்தப்பட்டவர்களுக்கோ இதய நோய் உள்ளவங்களுக்கு இந்த treatment அ பெற்று பலன் அடைவீர்கள் என்று நம்புகிறேன். உங்க family doctor கிட்டையும் இத பற்றி கேளுங்கள். நிச்சியமா இத பற்றி தெரிஞ்சிருப்பீங்க. இந்த treatment அ எல்லா விதத்திலையும் government hospital யும் இருக்கு, private hospital ளையும் இருக்கு. நன்றி வணக்கம்.