Home | Transcriptions of Videos
Published on Apr 24, 2019
Heart Failer பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:
இப்ப heart failer னு சொன்ன heart உடைய pumbing function வந்து normal ஆ இருப்பதை விட குறைவா இருக்கும். so usefull patient வந்து heart failer னு எப்படி கண்டுபிடிக்கறாங்கன்னா இந்த echo cardiografy பண்ணும் போது patient உடைய ejection fraction வந்து கொஞ்சம் மோசமா இருக்கு னு சொல்லுவாங்க. ejection fraction என்பது தான் உங்க pumbing function அ messer பண்ணுவது. ejection fraction னா என்ன னா உங்க heart வந்து cavity மாதிரி, சோ அதுல எவ்வளவு ரத்தம் வருதோ அந்த ரத்த வந்து pumb பண்ணி வெளியேத்தணும. so எத்தனை present வந்து pump பண்ணி வெளியேத்துதோ அதை தான் ejection fraction னு சொல்லுவோம். so pump week ஆ இருக்கும்போது அந்த contraction னும் week ஆ இருக்கும். எவ்வளவு ரத்தம் வெளிய போகறதும் குறைந்து விடும். so அந்த pump உடைய efficiency குறைவதுதான் ejection fraction மூலம் அளக்கறோம். so low ejection fraction னா poor pumping னு அர்த்தம். so patient with heart failer வந்து echo பண்ணி பார்க்கும் போது அவங்களுடைய ejection fraction pumping efficiency வந்து ரொம்ப கம்மியா இருக்கும். இத தான் வந்து heart failer னு சொல்றோம்.
Heart Failer பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:
Heart Failer அதாவது இருதய செயல் இழப்பு இதற்கு முக்கிய காரணம் வந்து coronary artery disease. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவது தான். 90% of the patient கு வந்து heart failer கு காரணம் வந்து ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதுனால மாரடைப்பு வருது, மாரடைப்பு வருவதனால் இருதய செயல் இழப்பு. ஒரு 10 to 20 patient வந்து ரத்த குழாயில் அடைப்பு இல்லாமலே வந்து அவங்க heart failer கு போவாங்க. அதுக்கு காரணம் வந்து anemiya, இல்லனா சில பேருக்கு வந்து vaireal disease, இந்த vaireal disease வந்து heart massels அ affect பண்ணி massels week ஆகறது. so heart failer னா heart உடைய massels வந்து week ஆ இருக்கனும். எப்போ heart massels வந்து ஒரு particuler level கு கிழ week ஆ போகுதோ அத heart failer னு சொல்றோம். so normal ஆ வந்து ஒரு heart attack வந்த பிறகு சில பேரோட heart function வந்து ஒரு 60 ல இருந்து 52%, 48% னு குறையும். ஆனா சில பேருக்கு வந்து ef level வந்து ஒரு 40% கு கிழ போயிடிச்சி னா அதைத்தான் most of the time, ஒரு 50 to 60 விழுக்காடு வந்து இந்த heart failer என்பது வந்து ef அதாவது heart உடைய pumbing function வந்து 40% கு கீழ போகும்போதுதான் heart failer னு சொல்றோம். சில patient வந்து heart உடைய pumbing function அதாவது contraction normal ஆ இருக்கும், relaxcation, அதாவது pumb என்பது contract பண்ணனும், relax பண்ணனும். cantract பண்ணும் போது ஒழுங்கா பண்ண வில்லை என்றால் அந்த ejection fraction 40%, 35% வரும் போது heart failer. சில பேருக்கு அந்த contraction நல்லா இருக்கும் ஒரு 55, 60% இருக்கும், ஆனால் அந்த relaxcation அந்த விரிவடையும் போது heart வந்து சரியாக விரிவடையாது. அத வந்து dystrolic dysfunction னு சொல்லுவோம். இது எல்லமே வந்து heart failer கு காரணமாகும். ஒரு heart failer னு ஆனா பிறகு அதாவது coronary artery disease young stage அவங்களுக்கு ஒரு angina chest pain இருந்தது, அத ishmia சொல்லுவோம், second வந்து heart attack ஆச்சு அத myocardial Infarction னு சொல்லுவோம், heart attack ஆனா பிறகு heart உடைய massels உடைய செயல் இழந்து they will go for heart failer. இது தான் heart failer ஆகும்.
Patient திரு. முத்துகிருஷ்ணன் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:
இவர் patient திரு. முத்துகிருஷ்ணன், 64 years old patient. இவர் வந்து 1 மாசத்துக்கு முன்னாடி வந்து eecp treatment காக வந்தாரு. இவர் உடைய பிரிச்சினை என்னனா இவருக்கு வந்து heart problem ஏற்கனவே இருக்கு. அதாவது இருதயத்திற்கு போகிற ரத்த குழாய்ல வந்து அடைப்பு இருக்கு. அது மட்டும் இல்லாம அவருடைய kidny function வந்து ரொம்ப கம்மியா இருக்கு, அதாவது creyatinin னு சொல்லுவோம், அந்த kidny function அ asses பண்ற creyatinin level லும் அதிகமா இருக்கு. அது மட்டும் இல்லாமல் multiple times அதாவது past இந்த 6 மாசத்திலையே வந்து 2 முறை hospital ல admit ஆகிவிட்டார். காரணம் என்னனா மூச்சு வாங்கறது, அதாவது இருதயத்தோட தசை செயல் இழப்பு ஆனதுனால heart failer னு சொல்லுவோம், அதனால heart உடைய pumbing function னு வந்து ரொம்ப குறைந்து விட்டது, 40% கு கிழ வந்து விட்டது. அப்படி இருக்கும்போது வந்து மூச்சு வாங்கறது அதிகமா இருக்கும். இங்க வருவதற்கு முன்னாடி அவர பார்க்கும் போது வந்து அவரால படுக்க முடியாது, படுத்துவிட்டால் ரொம்ப மூச்சு வாங்கும். night வந்து தூங்கி கொண்டு இருப்பாரு திடீர்னு ஏழுந்து மூச்சு வாங்குது னு ஏழூந்து கொள்வார். அது மட்டும் இல்லாமல் ஒரு hardly யா வந்து 10 நிமிடம் கூட இல்ல ஒரு 2 நிமிடம் கூட அவரால நடக்க முடியாது மூச்சு வாங்காம, அப்படி தான் வந்து இருந்தாரு. அப்பறம் இந்த eecp treatment start பண்ணி இப்ப ஒரு.... 30 session முடிச்சிடீன்களா? ஒரு 30 session முடிச்சிட்டாரு.
இப்ப வந்து முதல 10, 15 நாள் ல யே வந்து அவருக்கு வந்து improvement தெரிய ஆரம்பித்தது. அதாவது நடக்க ஆரம்பிச்சாரு 2 நிமிடம் தான் நடக்க முடிந்தவரு ஒரு 15 நிமிடம் நடக்க ஆரம்பித்தார். அப்பறம் night நல்லா தூக்கம் வர ஆரம்பித்து விட்டது, நல்லா தூங்கி ஏழுந்து வந்தாரு. அப்பறம் ஒரு 15 session, 20 session அதிகமான பிறகு அவரால நல்லா நடக்க முடிந்தது. முதல அவருக்கு என்ன பிரிச்சானை னா பசி மட்டும் இல்ல, ஆனா மூச்சு வாங்கறது எல்லாமே கம்மி ஆகிவிட்டது. ஒரு 15, 20 நாள் வந்த பிறகு ஒரு 45 நிமிடம் எந்த தொந்தரவும் இல்லாம நடக்க முடிந்தது. அது மட்டும் இல்லாம நல்லா பசிக்க ஆரம்பித்து விட்டது, அப்பறம் வந்து மூச்சு வாங்கறது எதுவுமே கிடையாது, நல்லா இருக்காரு. so இது என்ன ஆகுதுன்னா இந்த eecp treatment ல வந்து முதல இங்க admit, இங்க treatment வருவதற்கு முன்னாடி இருதயத்திற்கு ரத்த ஓட்டம் ரொம்ப கம்மியா இருந்தது. அதனால அவர் இருதயத்தின் உடைய pumbing function அதாவது ejection fraction சொல்லுவோம் echo எடுத்து பார்க்கும் போது அந்த pumbing function ரொம்ப குறைவா இருந்ததுனால நீர் வந்து அவர் உடம்புல பல இடத்துல தேங்க ஆரம்பித்து விட்டது. இப்ப lungs ல இருக்கும் போது மூச்சு வாங்கும், படுத்தா மூச்சு வாங்கும். அதுக்கப்பறம் வயிற்று பகுதியில் நீர் அதிகமா இருந்ததுனால என்ன ஆச்சி னா பசி இல்ல அவருக்கு. கொஞ்சமா சாப்பிட்டாலே என்ன ஆகும் னா வயிறு full ஆனா மாதிரி தெரியும். அப்பறம் கால் ல வீக்கம். இது எல்லாமே இருந்தது. இப்ப treatment முடித்துவிட்டு இப்ப நல்லா இருக்காரு, இப்ப 32 நாள் session ல வந்து 1/2 மணி நேரம் அவரால தனியா நடக்க முடிகிறது. இப்ப treatment வருவதற்கு முன்னாடி அவர் வீட்டில் இருந்து எல்லாருமே வந்து இருந்தாங்க. இப்ப 32 நாள் ல அவரே தனியா வந்து treatment எடுத்துவிட்டு போறாரு. இப்ப usefull ல வந்து வர patient கு நிறைய பேருக்கு வந்து echo functio அதாவது heart pumbing function வந்து ரொம்ப கம்மியா இருக்கும். நம்ம treatment முடியும்போது usefull ல வந்து echo function பண்ணும்போது நிறைய பேருக்கு வந்து அந்த echo function improvement, அந்த echo function improvement மட்டும் இல்லாமல் அந்த quality of life சொல்லுவோம் அதுதான் very importenஒரு 2 நிமிடம் நடக்கறவங்க வந்து ஒரு 1/2 மணி நேரம் நடக்க முடிஞ்சாலே அவங்களோட இருதயத்திற்கு ரத்த ஓட்டம் அதிகமாகிவிட்டது என்பது தெரிய வரும். இப்ப இவருக்கு treatment முடியும்போது திரும்ப echo function பார்த்துட்டு medicine லாம் மறுபடியும் check பண்ணுவோம். இப்ப simple இவரு treatment start பண்ணினதுலேர்ந்தே 5 kg wait குறைந்து விட்டார். அது மட்டும் இல்லாமல் சில மாத்திரைகளை இப்பவே கம்மி பண்ணி விட்டோம். so முடியும் போது மாத்திரைகளை மாத்தி கொடுத்துவிட்டு regular excercise, echo எல்லாம் பண்ணிடுவோம்.
இப்ப இந்த vaso meditech eecp center / Heal your heart - vaso meditech eecp center advance heart failer treatment program இது வந்து எப்படி வந்து cardiac patient அதாவது இந்த heart failer patient கு benifit ஆ இருக்குது அப்படி னு பார்த்தீங்கன்னா இப்ப heart failer patient கு no 1 very importen வந்து heart உடைய pumping efficiency ரொம்ப கம்மியா இருக்கு. இப்ப நீங்க eecp treatment ல பார்த்தீங்கன்னா இந்த ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு அதிக படுத்துவதன் மூலம் நிறைய cholesterol chaneles அ form பண்றதுனால normal ஆ போகிற ரத்த ஓட்டத்தை விட கொஞ்சம் அதிகமா ரத்த ஓட்டம் வந்து heart massels கு போகும். அப்படி அதிகமா heart massels கு போனா heart massels வந்து முன்பை விட கொஞ்சம் அதிகமாக வந்து contract ஆகும். so pumping function வந்து marginal லா 10 to 15% improve ஆகும். இந்த அளவுக்கு pumping function improve ஆனாலே patient வந்து significant improvement இருக்கும். அதாவது வந்து இப்ப நிறைய patient பார்த்து இருக்கோம் treatment வருவதற்கு முன்னாடி வந்து ஒரு 2 நிமிடம் கூட அவங்களால நடக்க முடியாது. சில patient கு வேகமா பேசினாலே வந்து மூச்சு வாங்கும். அந்த மாதிரி patient வந்து ஒரு 20 session போகும் போதே வந்து அவங்களால தைரியமா வந்து 1 கிலோ மீட்டர், 2 கிலோ மீட்டர் மூச்சு வாங்காமலே நடக்க முடியுது, அந்த routine activity அ cary out பண்ண முடியுது, கொஞ்சம் wait lift பண்றது, குளிச்சா மூச்சு வாங்கறது அது எல்லாமே achive பண்ண முடிகிறது ஒரு 15 days லையே. இதுக்கு காரணம் ரத்த ஓட்டம் அதிகமாகுது. second வந்து இந்த மாதிரி heart failer patient கு வந்து urian output வந்து ரொம்ப கம்மியா இருக்கும் அது மட்டும் இல்லாமல் urian output கம்மியா இருக்கறதுனால வந்து kidny function னும் பாதிச்சியிருக்கும். so அது வந்து urea creatinine வந்து ரொம்ப அதிகமா இருக்கும். இப்ப eecp சிகிச்சை பண்ணும்போது என்ன பண்ணுகிறோம் என்றால் அந்த ரத்த ஓட்டத்தை இருதத்திற்கு மட்டும் இல்ல, இந்த kidny கும் அதிக படுத்துகிறோம். அப்படி பண்ணும்போது வந்து urinary output, kidny உடைய urinary output improve ஆகும். அந்த kidny உடைய urinary output increase ஆகும் போது அவங்களுடைய அந்த wait gain. so இந்த treatment அப்போ வந்து இந்த eecp treatment பண்ணும்போது patient வந்து ஒரு 4 to 5 kg முதல் வாரத்திலேயே lose பண்ணுவாங்க. காரணம் வந்து urinary output increase ஆகுது, heart உடைய contraction னும் improve ஆகுது. அப்ப வந்து defnet ஆ patient will get a benifit. 3 ஆவது வகைல எப்படி eecp பண்ணுது னா இந்த ரத்த ஓட்டம் வந்து உடல் ல இருக்கிற எல்லா பாகங்களுக்கும் அதிகரிக்கும் போது எந்தெந்த பாகத்திற்கு வந்து heart உடைய pumping week இருப்பதனால ரத்த ஓட்டம் போகலையோ அங்கெல்லாம் வந்து natural ஆகவே இந்த eecp treatment அப்போ ரத்த ஓட்டம் அதிகமாகும்.
அப்படி ரத்த ஓட்டம் அதிகமாகும்போது patient கு வந்து they feel better அதாவது வந்து அந்த quality of life னு சொல்லுவோம், அந்த tiredness, easyly Feticablity. இந்த heart failer patient கு என்ன ஆகும் னா சின்ன வேல செஞ்சா கூட tired ஆகிடுவாங்க. ஒரு 15 நிமிடம் நடந்துட்டு வந்தாலே ஒரு 4 கிலோ மீட்டர் நடந்துட்டு வந்த tiredness இருக்கும். அந்த feticablity எல்லாமே நல்லா குறைஞ்சி they will feel more energetic. so இந்த வகைல eecp பல வகை ல heart function அ improve பண்ணி அந்த heart failer patient உடைய symptoms எல்லாம் நல்லா குறைத்துவிடும்.
Patient திரு. ரேஷன் ஜெய சூர்யா பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:
Patient திரு. ரேஷன் ஜெய சூர்யா, இவர் 50 years old. ஸ்ரீலங்கா ல இருந்து வந்து இருக்காரு, இவர் teacher, இவரோட problem vanthu 2004 ல வந்து அவருக்கு chest pain சொல்லிட்டு அவருக்கு cardiac problem என்பதை கண்டுபிடித்தார்கள். அதுக்கப்பறம் வந்து he was in medication அந்த cardiac medication வந்து past ஒரு 14 வருசமா எடுத்துக்கொண்டு இருக்காரு. இப்ப திடீர்னு 2018 ல அவருக்கு மறுபடியும் மூச்சு திணறல் அதிகமா ஏற்பட்டது. so மூச்சு திணறல் அதிகமா ஏற்பட்டதுனால hospital ல admit பண்ணி இருக்காங்க. admit பண்ணி முடிச்ச உடனே echo பண்ணி பார்த்ததுல heart function அதாவது இருதய function வந்து 25 டு 30% தான் இருந்திருக்கு.so இருதயத்தோட function வந்து ரொம்ப fast குறைச்சிடுச்சி. அதனால தான் அவருக்கு மூச்சு வாங்கறது வந்துஇருக்கு. சரி னு சொல்லிட்டு doctor ங்க angio gram பண்ணாங்க. அப்படி angio gram பண்ணி ரத்த குழாய் ல அடைப்பு இருந்தும் heart function வந்து ரொம்ப மோசமா இருக்கறதுனால வந்து அவருக்கு எந்த bypass ஓ angio plasty யோ எதுவுமே பண்ண முடியாது என்று medication மட்டும் கொடுத்தாங்க. அதுக்கப்பறம் ஒரு 2 மாசம் வந்து patient வந்து medication அ எடுத்துக்கொண்டார். ஆனா அவரோட மூச்சு வாங்கற symptoms வந்து கொஞ்சம் கூட improve ஆகல. இங்க வருவதற்கு முன்னாடி அவரால atlest 1 நிமிடமோ, 2 நிமிடமோ கூட நடக்க முடியாது. night ல வந்து அவரால தூங்க முடியாது. படுத்த உடனே வந்து மூச்சு வாங்கறது அதிகமாகிவிடும். so most of the time வந்து உட்கார்ந்தே தான் தூங்க முடியும். என்ன வந்து நீர் வந்து உடம்புல வந்து அதிகமா இருப்பதனால வந்து lungs ல நீர் போகிவிடும். heart function கம்மியா இருக்கும் போது இது ஒரு complecation. அது மட்டும் இல்ல பசி வந்து சுத்தமா கிடையாது. plus அவருக்கு வந்து daily activities, சின்ன சின்ன daily activities, குளிப்பது, பல் துலக்குவது அது எதுவுமே பண்ண முடியவில்லை. so இங்க வரும்போது வந்து இந்த எல்லா complaintes இருந்தது. அதகப்பறம் அவர evaluate பண்ணிட்டு திருப்பி இங்க echo எடுத்து பார்த்தத்திலும் வந்து அவருடைய echo function அதாவது heart function வந்து ரொம்ப கம்மி னு பார்த்தோம். அதுக்கப்பறம் சில blood test கள் எல்லாம் எடுத்தோம். எடுத்த பிறகு வந்து eecp சிகிச்சை கு வந்து அவர் தகுதி ஆனவர் என்பதை கண்டு பிடித்து விட்டு, eecp அ start பண்ண சொன்னோம். முதல் ல 5 நாள் வந்து கொஞ்சம் கஷ்டப்பட்டாரு. அவரால eecp treatment bed ல யே படுக்க முடியாது. படுத்த உடனே அவருக்கு மூச்சு வாங்க ஆரம்பித்து விடும். so கொஞ்சம் medication அ மாத்திட்டு slow வா, ஏன் னா இந்த மாதிரி heart failer patient கு அதாவது இருதய செயல் இழப்பு உள்ளவர்களுக்கு eecp சிகிச்சை முறையை வந்து ரொம்ப carfull ஆ கொடுக்க வேண்டும். இதுக்கு என்ன காரணம் னா நம்ம கால் ல presser வந்து ரொம்ப அதிகமாகவோ, ரொம்ப குறைவாகவோ கொடுத்தா அந்த கால் ல இருக்கற blood flow வந்து lungs increse ஆகிடிச்சின்னா pulmonary edema என்ற complecation வரும். so அதனால carfull வந்து அவருக்கு oxygen வந்து treatment அப்போ கொடுப்போம். oxygen satruration அது எவ்வளவு வந்து blood இருக்கு என்பதை moniter பண்ணிகிட்டே இருப்போம். so ஒரு 15, 20 நாள் வந்த பிறகு அவரே confitent ஆகி விட்டாரு. இப்ப almost ஒரு 25 session எடுத்துவிட்டாரு. இப்ப அவரால வந்து 10 நிமிடம் இல்ல almost 1 மணி நேரம் வந்து எந்த வித பிரிச்சனையும் இல்லாம நடக்க முடியுது. தூக்கம் வந்து எந்த பிரிச்சனையும் இல்ல. பசியும் சரி ஆகி விட்டது. so இதன் மூலம் வந்து, இந்த eecp சிகிச்சை மூலம் வந்து இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை திடீர்னு increses பண்ணி கொடுத்ததுனால அவரால அந்த symptoms அதாவது heart failer னால இருந்த எல்லா symptoms வும் clear ஆகி இப்ப ரொம்ப நல்லா இருக்காரு.
E E C P சிகிச்சை முறையை பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் உரையாடல்:
Eecp Enhanced External Counter Pulsation அதாவது இது ஒரு non invasive treatment. அறுவை சிகிச்சை இல்லாமல் இருதய நோயாளிகளுக்கு இருதயத்தின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தக்கூடிய ஒரு சிகிச்சை முறை ஆகும். இது வந்து இபபோது recent வந்து இருக்கிற ஒரு நவீன சிகிச்சை முறை ஆகும். அது மட்டும் இல்லாம இந்த சிகிச்சை முறை ல வந்து எந்த அறுவை சிகிச்சை யும் செய்யப்படுவதில்லை.
அது மட்டும் அல்லமல் இந்த சிகிச்சை முறையை செய்துகொண்ட பிறகு இத out patient treatment னு சொல்லுவோம், அதாவது மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. daily வந்து 1 மணி நேரம் மட்டும் வந்து விட்டு 35 நாள் வந்து இந்த சிகிச்சை முறைக்கு வரணும். 35 நாள் வந்த பிறகு மொத்தமா இந்த treatment உடைய protocol னு சொல்லுவோம், 35 நாள் முடிந்த பிறகு இந்த treatment முடிவடைகிறது. இப்ப என்ன நம்ம சொல்ல போறோம் னா treatment எப்படி செய்யப்படுகிறது என்பது. இப்ப பார்த்தீங்கன்னா இந்த patient வந்து ஒரு treatment table ல படுத்துஇருக்காரு. இந்த treatment தான் eecp treatment னு சொல்லுவோம். இப்ப கால் வந்து cuff கட்டி இருக்கும், அதாவது நம்ம வந்து blood presser, நீங்க வந்து ஒரு physics office கு போனீங்கன்னா உங்க கை ல blood presser cuff போடுவாங்க, அதே மாதிரியான cuff அ தான் நாம கால் ல கட்டி இருக்கோம். இது 3 set off cuff வந்து கால் ல complete ஆ 2 கால் ளையும் கட்ட பட்டு இருக்கின்றது. இந்த cuff ல வந்து presser அதாவது நீங்க blood presser போகும் போது எப்படி presser கை ல கொடுக்கறாங்களோ அதே மாதிரி air presser இந்த treatment அப்போ கோடுபோம். இந்த presser வந்து கால் ல அழுத்தறதுனால கால் இருக்கற ரத்த ஓட்டத்தை வந்து இருதயத்திற்கு அதிகப்படுத்த முடியும். இப்ப இந்த சிகிச்சை முறை அப்போ என்ன செய்வோம் னா இந்த presser கொடுக்கும் போது ரத்த ஓட்டம் இருதத்திற்கு அதிகமாகுது. இது வந்து ஒரு மணி நேரம் வீதம் வந்து daily 35 நாள் பண்ணும் போது என்ன ஆகும் னா natural ஆவே அதாவது ரத்த ஓட்டம் அதிகப்படுத்த, அதிகப்படுத்த உங்க அடைப்புகளை சுற்றி புதிய ரத்த நாளங்கள் உண்டாகும். இது தான் நம்ம collaterals னு சொல்லுவோம். அதாவது natural ஆகவே மனிதர்களுக்கு வந்து heart ல வந்து collaterals surculations இருக்கும். இப்ப வந்து நிறைய பேரு வந்து பயப்படுகிறார்கள், இப்ப எனக்கு வந்து அடைப்பு இருக்கு 80% அடைப்பு இருக்கு 90% அடைப்பு இருக்கு immediate ஆ எனக்கு heart attack வந்துவிடும் சொல்லி பயப்படறாங்க. இருந்தாலும் நம்ம nature வந்து நமக்கு already வந்து main vessels அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் side part way இந்த collaterals surculation கொடுத்து இருக்கு. so எல்லா அடைப்புகளும் அதாவது 80% அடைப்பும், 90% அடைப்பும் வந்து heart attack வரும் ஆனால் இப்ப தமிழ் நாட்டுல 80% பேர் hospital ல தான் இருப்பாங்க. ஆனால் அப்படி நிகழ்வது கிடையாது. ஏனென்றால் இந்த collaterals வந்து nature ஆகவே form ஆகும். இருந்தாலும் நம்ம மனிதர்களுக்கு வந்து இப்ப நீங்க வந்து cholesterols இப்ப எனக்கு வந்து அடைப்பு இருக்கு 80% அடைப்பு இருக்கு 90% அடைப்பு இருக்கு immediate ஆ எனக்கு heart attack வந்துவிடும் சொல்லி பயப்படறாங்க. இருந்தாலும் நம்ம nature வந்து நமக்கு already வந்து main vessels அடைப்பு ஏற்பட்டு இருந்தாலும் side part way இந்த collaterals surculation கொடுத்து இருக்கு. so எல்லா அடைப்புகளும் அதாவது 80% அடைப்பும், 90% அடைப்பும் வந்து heart attack வரும் ஆனால் இப்ப தமிழ் நாட்டுல 80% பேர் hospital ல தான் இருப்பாங்க. ஆனால் அப்படி நிகழ்வது கிடையாது. ஏனென்றால் இந்த collaterals வந்து nature ஆகவே form ஆகும். இருந்தாலும் நம்ம மனிதர்களுக்கு வந்து இப்ப நீங்க வந்து cholesterols அதிகமா இருக்கு, sugar அதிகமா இருக்கு, presser அதிகமா இருக்கு, நீங்க ரொம்ப obies, smoker, alcohollic போன்ற அனைத்து cardiac risk factor வும் இருந்ததுனா என்ன ஆகும் னா இந்த collaterals formation ரொம்ப slow வ போரம் ஆகும். அப்படி slow வா form ஆகும் போது உங்களுக்கு வந்து இருதய மாரடைப்பு வருவதற்கு chance அதிகமா இருக்கு. இந்த eecp சிகிச்சை முறை யின் மூலம் natural ஆகவே அதான் என்ன சொல்லொவோம் னா natural bypass, natural ஆகவே ரத்த ஓட்டம் அதிகப்படுத்தும் போது அந்த அடைப்பை தாண்டி புதிய ரத்த நாளங்கள் உருவாக ஆரம்பித்துவிடும். அப்படி உருவாகும் போது patient கு வந்து 15 நாள் treatment, 35 நாள் இருந்தாலும் ஒரு 15 நாள் treatment போய் கொண்டு இருக்கும் போதே patient வந்து நெஞ்சு வலி கம்மி ஆகிவிடும். சோ usefull ஆ patient கிட்ட கேக்கும் போது சொல்லுவாங்க doctor நா வந்திருக்கும்போது 10 நிமிஷம் கூட என்னால நடக்க முடியாது, ஏன்னா நெஞ்சு வலி அதிகமா இருந்தது, ஆனா இந்த treatment 15 நாள் முடிஞ்ச பிறகு அந்த patient னால வந்து ஒரு 1/2 மணி நேரமோ 45 நிமிடமோ எந்த மாத்திரை யும் உட்கொள்ளாம எந்த ஒரு நெஞ்சு வலி யோ அல்லது எந்த ஒரு உபாதை யும் இல்லாம அழகாக நடக்க முடியும். அதுதான் ரத்த ஓட்டம் அதிகமானதற்கு அறிகுறி ஆகும். அது மட்டும் இல்லாம இந்த treatment முடிச்ச பிறகு என்னென்ன செய்யணும், இந்த treatment ல வந்து புதிய ரத்த நாளங்கள் உருவான பிறகு 35 treatment அ முடிச்ச பிறகும் daily வந்து walking, cholesterols ல control பண்ணிட்டு sugar control பண்றது, presser அ control பண்றது போன்ற இந்த எல்லா cardiac risk factor யும் control பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னா இந்த சிகிச்சை உடைய பலன் பல ஆண்டுகள் இருக்கும்.
Patient திரு.சமீர் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறும் கருத்து:
இவர் Patient திரு.சமீர், புவனேஸ்வர் யில் இருந்து வந்து ஏறுகிறார். 1 வருடத்திற்கு முன்னாடி வந்து இங்க treatment காக வந்திருந்தார். அவருக்கு பிரிச்சினை என்னனா 1 வருஷத்திற்கு முன்னாடி வந்து அவருக்கு heart attack வந்து இருந்தது.
இப்ப பார்த்தீங்கன்னா அவருக்கு colastral கிடையாது, sugar கிடையாது, family history எதுவுமே கிடையாது. so எல்லா cardiac risk factor உம் அவருக்கு கிடையாது. ஆனால் cronic smoker. so heart attack வந்த உடனே immediate ஆ hospital ல admit பண்ணி heart attack கு treatment பண்ணாங்க. so உடனே angio gram பண்ணி எதனால heart attack வந்து இருக்கு எத்தனை vessels ல வந்து block இருக்கு என்பதை பார்ப்பதற்காக angio gram பண்ணாங்க. angio gram பண்ணி பார்த்ததுல வந்து அவருடைய main vessels, உங்களுடைய இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை கொடுக்க கூடியது 3 vessels, LAD, LCX, RCA னு சொல்லுவோம். அதுல 2 vellels ல வந்து cretical leasion, ஒரு vessels ல 90%, இன்னொரு vessels ல total ல 100% block ஆகி இருந்தது. so அதனாலதான் heart attack வந்து இருக்கிறது என்பது definite ஆ prove ஆகி இருந்தது. உடனே என்னனா மருந்து மாத்திரை கொடுத்துட்டு நீங்க 3 to 4 days குள்ள surgery பண்ணுங்க அவங்க patient கிட்ட சொன்னாங்க. இப்ப என்னனா அந்த surgery கு முன்னாடி echo எடுத்து பார்த்ததுல heart உடைய pumbimg function 34% தான் இருந்தது. so poore heart pumbing function என்ற உடனே patient கிட்ட வந்து high risk proceger சொல்லி explain பண்ணி இருக்காங்க. ஆனா patient கு வந்து bypass surgery ல interst கிடையாது. so அவர் என்ன பண்ணி இருக்காரு னா எனக்கு bypass surgery வேண்டாம், எனக்கு மருந்து மாத்திரையையே கொடுங்க அப்படி என்று சொல்லி incess பண்ணினதுனால மருந்துகள் எல்லாம் கொடுத்து இருகாங்க. ஆனாலும் அவரால கொஞ்சம் கூட நடக்க முடியல, மூச்சு வாங்கறது அதிகமாகிடிச்சி, உடனே அவரே net ல surch பண்ணி eecp treatment னு சொல்லிட்டு சென்னை ல வந்து என்ன வந்து பார்த்தாரு. பார்க்கும் போது மறுபடியும் அந்த angio gram report எல்லாம் வாங்கி பார்த்தோம். அவருடைய echo வந்து repute பண்ணி பார்த்தோம். repute பண்ணி பார்த்ததுல echo function ரொம்ப poore ஆ இருந்தது. 30 to 33% தான் இருந்தது. அதே மாதிரி 2 vessels ளையும் அடைப்பு ரொம்ப severe ஆ இருந்தது. patient உம் அவரால கொஞ்சம் நேரம் கூட நடக்க முடியல, pain அதிகமாகவே இருந்தது.சரி eecp சிகிச்சைக்கு இந்த மாதிரி patient கு bypass பண்ண முடியாது இல்லனா என்னால பண்ண முடியாது னு patient சொன்ன பிறகு அவங்களுக்கு வந்து இந்த eecp மட்டும் தான் ஒரு approvel ஆனா சிகிச்சை முறை ஆகும். so அவருக்கு eecp சிகிச்சை முறை start பண்ணினோம். start பண்ண பிறகு ஒரு 15 to 20 நாள்லேயே improment இருந்தது. so 35 நாள் முடிச்சதுக்கப்புறம் patient வந்து symptamatic கா அதாவது symptoms னா நெஞ்சு வலி மூச்சு வாங்கறது அது எல்லாம் வந்து நல்லா குறைந்து அவரால 45 நிமிடம் நடக்க முடிந்தது. இப்ப நாங்க என்ன பண்ணோம் இந்த improment இருக்கறதுனால echo திருப்பி பண்ணோம். அந்த echo பண்ணி பார்த்ததுல அவருடைய severe Lv dysfunction அதாவது 35% ல இருந்து இப்ப அவருடைய echo function 65% improve ஆகி இருக்கு. இது வந்து ஒரு astranesing improvment. usuall ல வந்து eecp சிகிச்சை முறை, அதாவது இருதய செயல் இழப்பு heart function கம்மி ஆகிடிச்சின்னா ஒரு 10% இல்லனா 15% வரையும் நம்ப heart ஓட pumbing function improve ஆகும் சொல்லி patient கு சொல்லுவோம். அது வந்து mostly எல்லா patient கும் அந்த improvement வந்து achive பன்றாங்க. அந்த 10 to 15% achive பண்ணினாலே வந்து அவங்களுக்கு மூச்சு வாங்கறது கம்மி ஆகிடும், மாத்திரைகளை குறைத்து விடலாம் , reuglar walking போக முடியும், அந்த தூக்கம் வருவது இவை எல்லாமே அவங்களுக்கு திருப்பி வந்து விடும். இந்த patient பர்தேங்கான 42 வயசு தான் அவருக்கு வந்து ஒரு 35 யில் இருந்து 42 இல்ல 45% இருந்தாலும் ஒரு active life style, ஒரு 42 வயசுல ஒரு active life style பண்ணுவாங்க ரொம்ப தூரம் நடக்கணும், வேகமா ஓடணும், நிறைய வேலைகள் செய்யணும். அப்படி இருக்கும் போது அவங்களுக்கு மூச்சு வாங்கறது, நெஞ்சு வலி வரலாம், ஆனா இந்த patient கு astranesing ஆ 33 யில் இருந்து 65% வரையும் EF improve ஆகி இருக்கு. இது வந்து normal heart function. so ஒரு highly ubnormal heart function ல இருந்து இந்த patient கு normal heart function வந்திருக்கு.
Patient Mr. சமீர் அவர்கள் eecp சிகிச்சையை பற்றி கூறும் கருத்து:
நான் சமீர் பதி, 42 வயது ஆகிறது, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து வந்துள்ளேன். டிசம்பர் 31, 2016 இரவு 9 மணி இருக்கும் நண்பர்களுடன் நான் ஒரு விழாவில் பங்கேற்க தயார் ஆகி கொண்டாந்தேன். அபோது என் மார்பில் வலி ஏற்பட்டது, வலி படிப்படியாக அதிகரித்தது, அப்போது நான் புவனேஸ்வரில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மேலும் நான் angio gram செய்து கொள்ள உட்படுத்தப்பட்டேன்.இறுதியாக என் 2 இருதய தமணிகளிலும் 2 அடைப்புகள் இருப்பதை கண்டறிந்தனர், ஒன்று 90% மற்றொன்று 100%. doctor எனக்கு bypass அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினார். நான் உட்கார்ந்து இருந்தேன், bypass அறுவை சிகிச்சை vedio வை இணையத்தில் தேடினேன், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அறிய தேடினேன். உண்மையில் நான் அப்போது eecp பற்றி அறிந்தேன்.அதாவது புதுமையான சிகிச்சை செயல்முறை, இயற்கை bypass போலவே இருந்ததை அறிந்தேன். பின்னர் நான் விக்கிபீடியாவைப் பின்தொடர்ந்தேன். விக்கிபீடியாவில் நான் வாசித்தவை அனைத்தும் நம்பிக்கை தந்தது. இது போன்ற வகையான தொழில்நுட்பம் என் இதயத்தில் வேலை செய்ய முடியும் என்று நான் நம்பிக்கையோடு இருந்தேன்.
நான் என் அருகே உள்ள eecp மையத்தை தேடினேன். அதனால் அருகிலுள்ள சென்னை தான் எனக்கு கிடைத்தது.பிறகு நான் Heal Your Heart eecp மையம் வந்தேன், குணமடைய doctor ராமசாமி அவர்களிடம் ஆலோசனை பெற்றேன். 10 அல்லது 15 நாள்கள் என் சிகிச்சையின் பிறகு, நான் அறுபுத்தங்கள் அனுபவித்தேன். உண்மையில் இந்த சிகிச்சை எடுக்கும் முன், நான் 5 நிமிடங்கள் கூட நடக்கமுடியவில்லை. சிகிச்சையின் போது 10 நாள்கள் கழித்து, நான் இங்கு வந்தபோது ஒரு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது, எனக்கு இடமில்லை. என் மருத்துவர் கடல் கடற்கரைக்குப் போய் சற்று நேரம் கழித்து நீங்கள் திருப்பி வரலாம் என்று சொன்னார், மற்றும் அவர், கடற்கரை அருகில் உள்ளது, 2 நிமிட நடைபயிற்சி என்று சொன்னார். அனால் நான் கடற்கரை அடைந்தபோது அது 2 கிலோ மீட்டர் ஆக இருந்தது. என் மருத்துவர் என்னை அழைத்தார், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் வருகிறேன், 2 நிமிட இடைவெளி மட்டும் தன என்று நீங்கள் சொன்னீர்கள், அனால் இது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்று நான் சொன்னேன். சரி கவலைப்படாதே என்று மருத்துவர் சொன்னார், சாதாரணமாக நடந்து சென்று திருப்பி வந்தேன். அந்த நாள், என்னால் 2,3,4 அல்லது 5 கிலோ மீட்டர் நடக்கமுடியும் என் உணர்ந்தேன். நான் என் உடல் திறனை திரும்ப பெற்றதை உணர்ந்தேன். அன்றுதான் doctor ராமசாமி மிகவும் திறமையான மருத்துவர் என உணர்ந்தேன். இந்த சிகிச்சையின் பின்னர் எனது ஊருக்குச் சென்றேன், 2 மாதங்கள் கழித்து நான் திருப்பி வந்தேன். சென்னை மருத்துவமனையில் neuclear scan செய்தேன், அந்த மருத்துவர் என் உடல்நிலை இருமடங்கு தெரியுள்ளது என்றார். எனவே உங்கள் இதயம் இபோது 30 வயதில் உள்ள ஒரு மனிதனை போல் உள்ளது என்றார். இப்போது நான் நன்றாக உணருகிறேன். சமீபத்தில் நான் echo பரிசோதனை செய்துகொண்டேன், என் இதயம் செயல்படும் வீதம் 60% ஆகும். இது சாதரண வரம்பு மக்களுக்கு இருக்க வேண்டும் என மருத்துவர் சொன்னார். நான் டாக்டர் ராமசாமி மற்றும் Heal Your Heart நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
Eecp சிகிச்சை பற்றிய கண்ணொளி செய்தி:
Eecp சிகிச்சை, இருதய நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயப்படுவார்கள் அல்லது ஏற்கனவே bypass அறுவை சிகிச்சை, stent சிகிச்சை செய்துகொண்டு பலன் இல்லாதவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அளவிற்கு போதிய உடல் பலம் இல்லாதவர்களுக்கு ஏற்ற ஒரு சிகிச்சை தான் eecp.