Home | Transcriptions of Videos
Published on Apr 24, 2019
இதய நோய் என்றதுமே படித்தவர் முதல் பாமரர் வரை ஒரு இனம் புரியாத அச்சம் ஏற்படுகிறது. ஏன்னெனில் மனிதனின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம் இதய நோயே. இதய நோய் ஏற்பட மிக முக்கிய காரணமாக அமைவது உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புகை பிடித்தல், மது பழக்கம், மன அழுத்தம், உடல் பயிற்சி இல்லாமை,உணவு பழக்கவழக்த்தில் மாற்றம் மேலும் பரம்பரை காரணகளாலும் இதய நோய் ஏற்படுகிறது. இதய தசைக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் 3 caronery ரத்த குழாய்களில் உள்ள அடைப்பின் அளவை பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சையை தீர்மானிப்பர். caronery ரத்த குழாய்களில் அடைப்பின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்வார்கள். 3 ரத்த குழாய்களிலும் அடைப்பு இருந்தால் இதயம் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும். புதுமையை கொண்டு வரும் மருத்துவர்களின் முயற்சியால் சில அறிய புதிய சிகிச்சை முறைகள் இதய நோயாளிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இ இ சி பி சிகிச்சை, இருதய நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள பயப்படுவர்களுக்கு அல்லது ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை மற்றும் stent அறுவை சிகிச்சை செய்துகொண்டது பலன் இல்லாதவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் அளவிற்கு போதிய உடல் பலம் இல்லாதவர்களுக்கு ஏற்ற ஒரு சிகிச்சை தான் eecp.
மருத்துவர் K. சிவராம்குமார் அவர்கள் கூறுகையில்
so நிச்சியமா எல்லாருக்குமே eecp வந்து எப்படி ஒரு proseger அத எந்த முறையில பன்றாங்க என்பது பற்றி நிச்சியமா நேயர்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கும். அத பத்தி சொல்லுங்களேன்.
மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறுகையில்
அதாவது heal your heart eecp சிகிச்சை முறை. இது ஒரு non - invasive. அதாவது வந்து surgery இல்லாமல் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் ஒரு சிகிச்சை முறையாகும். இந்த treatment எப்படி நா இங்க treatment bed ஒன்னு இருக்கும். அந்த treatment bed ல வந்து patient படுக்க வைக்க பட்றாங்க. so நீங்க usefulla ஒரு doctor office போனீங்கனா கைல blood presser cuff கட்ரத பாத்து இருப்பீங்க. அதே மாதிரி கால்ல lower cafe, lower thai, upper thai regin. மற்றும் படியேண்ட் உடைய ecg ய machine read பண்ணும். மேலும் patient உடைய இதயத்திற்கு ரத்த ஓட்டம் எவ்வளவு பாய்கிறது, patient உடைய ரத்த ல oxygen அளவு எவ்வளவு இருக்கு என்பதை கண்டுகொள்ள வீரல் ல probe பொருத்தப்படுகிறது. so இவை எல்லாமே external தான். cuff வும் external, probe, ecg இவை எல்லாமே external non - invasive. அறுவை சிகிச்சை இல்லாதது என்று சொல்கிறோம். so treatment prociger ஆகிறது வந்து every day 1 hour. அதாவது ஒரு நாளைக்கு 1 மணி நேரம் வீதம் 35 நாள்கள் தொடர்ச்சியாக. ஒரு வாரத்துக்கு 6 நாள்கள் வீதம் 6 வாரங்கள் தொடர்ச்சியாக பன்றோம். இந்த treatment prociger போது என்ன பன்றோம் னா கால்கள்ல உள்ள ரத்த ஓட்ட த இதயத்திற்கு அதிகப்படுத்துகிறோம். அதாவது உங்க ecg ய கணக்கிட்டு ஒரு micro segent period னு சொல்லுவோம் அந்த segent of period ல வந்து உங்க இதயத்துல இருக்ற cornary vessels ரத்த நாளங்கள் விரிவடையும் போது அதாவது heart விரிவடையும் போது அந்த ரத்த ஓட்டத்தை இதயத்திற்கு அதிக படுத்துகிறோம். அப்ப என்ன ஆகும் னா நேர அந்த ரத்த ஓட்டம் வந்து coranary ரத்த நாளங்களில் ஓன்று to இரண்டு மடங்கு அதிகமாக ரத்த தை செலுத்தமுடியும். அப்படி போகும் போது இயற்கையாகவே, ஒரு நாளைக்கு 1 மணி நேரம் வீதம் 35 மணி நேரம் அதாவது 35 நாள்கள் கொடுக்கும் போது அதிகமான velasity (பரப்பளவு) ளையும், presser ளையும் போறதுனால சின்ன சின்ன vessels அ உருவாகுது. உங்களுடைய main vessels ல அடைப்பு இருந்ததுனா ரத்த ஓட்டம் அதிகமாகிறதால் அந்த அடைப்பையும் தாண்டி ரத்த ஓட்டம் போகும்.அதான் natural bypass சொல்கிறோம். அப்ப தான் இந்த சிறு சிறு ரத்த நாளங்கள் உருவாகி அந்த ரத்த ஓட்டத்தை அந்த அடைப்பை தாண்டி கொண்டு செல்கிறது. மேலும் heart சுருங்கும் போது cuff விரிவடைகிறது. அப்பொழுது உங்க கால்ல உள்ள எல்லா ரத்த நாளங்களும் வெறிவடையும்போது heart வந்து அந்த விரிவடையும் நாளங்களில் pump பண்ணும் போது ரொம்ப effect போட தேவையில்லை. oxygen reqirment heart னு சொல்லுவோம் oxygen reqirment of heart வும் குறைந்து விடும் இதயத்திற்கு ரத்த ஓட்டமும் அதிகமாகிவிடும் போது அந்த patient வந்து with in 10 நாட்களிலேயே தெரிந்து விடும். அந்த நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு தன்மை, இதய படபடப்பு இவை எல்லாமே குறைய ஆரம்பித்து விடும். இந்த treatment 35 நாட்கள் பண்றது வந்து ஒரு protocol .
அதே நேரத்துல வந்து 2 விதமான patients நம்ம பன்றோம். ஒன்னு வந்து angaina நீங்க சொனிங்க (Dr. சிவராம்குமார் சொன்னது) stable patient, heart function narmal லா இருக்கு. அவங்க stable angina with normal heart function. அவங்களுக்கு protocol வந்து ஒரு 220 இல் இருந்து ஒரு 240 வரைக்கும் prasser கொடுப்போம். அந்த prasser ஐ முதல் நாளில் இருந்தே கொஞ்சம் கொஞ்சம் மாக அதிகரித்து கொடுப்போம். அவர்களுக்கு oxygen saturation,எவ்வளவு இருக்கு ecg எப்படி இருக்கு, blood prasear எப்படி இருக்கு என்று moniter பண்ணிகிட்டே இருப்போம். சில பேருக்கு வந்து irregular heart rate இருந்த அதுக்கு ஏத்த மாதிரி 1:1, 1:2னு protocol ஏத்த மாதிரி மத்திருவோம். மற்ற ஒரு குரூப் heart failer. இவர்கள் வந்து very high risk look. ஏன்னா heart pumping function ரொம்ப குறைவாக இருப்பதனால அவர்களுக்கு வந்து prasser ஒரு 240 இல் இருந்து 260 வரைக்கும் உடனே கொடுக்க வேண்டியது இருக்கும். oxcgen விழுக்காடு 96% கும் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கும் oxcgen தொடர்ச்சியாக கொடுக்கவேண்டியிருக்கும். மேலும் veave form அதாவது எவ்வளவு ரத்த ஓட்டம் இதயத்திற்கு அதிகமாகிறது என்பதை தொடர்ச்சியாக moniter பண்ணிகிட்டே இருப்போம்.so இந்த normal heart function கும், heart failer function கும் protocol completly differnce. so every day அவர்களுடைய blood prasser, heart rate, weight, மேலும் sphygmocor னு ஒரு device கொண்டு அவர்களுடைய vessels (ரத்த நாளங்கள் ) தடிப்புத்தன்மை இவை அனைத்தையும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் monitor பண்ணிகிட்டே இருப்போம். இதன் மூலம் இதயத்திற்கு எவ்வளவு ரத்த ஓட்டம் அதிகப்படுகிறது என்பதை கணிக்க முடியும். இந்த சிகிச்சை முறையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது ஒரு உடற்பயிற்சி மாதிரிதான். இந்த ரத்த அழுத்தத்தின் மூலம் காலில் உள்ள vessels கோ இதயத்தில் உள்ள vessels கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
மருத்துவர் K. சிவராம்குமார் அவர்கள் கூறுகையில்
இதய நோய் உள்ள எல்லாருக்கும் இந்த eecp சிகிச்சை ஐ எடுத்துக்கொள்ளலாம் ஆர்வம் நீட்சியம இருக்கும். ஆனா cantra indication ஒன்னு இருக்கும், சில patient கு, இந்த eecp சிகிச்சை முறை எளிய முறையாக இருந்த கூட எடுக்க முடியாது என்ற cantra indication இருக்கும். அத பற்றி சொல்லுங்க doctor.
மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறுகையில்
அதாவது ஒரு சிகிச்சை முறை உடைய sessess வந்து patient selection னு சொல்லுவோம். இந்த eecp treatment பலதரப்பட்டவர்களுக்கு பயன் பட்டாலும் சில patient கு வந்து இந்த treatment வந்து carfull லா கொடுக்கணும். சில percasens எடுக்கணும். சில patient கு இந்த treatment அ கொடுக்கவே முடியாது. so அந்த patient நாம first கண்டுபிடித்து அவங்க வந்து தவறுதலா இந்த treatment எடுக்காதபடி பாத்துக்கணும். இப்ப நீங்க பாதீக்கனா சில patient உடைய blood presser. ஒரு simple blood presser அ carfull ஆ எடுத்து அத தொடர்ச்சியாக moniter பண்ணனும். இப்ப sistorlic blood presser normal வந்து 120 ஆ இருக்கணும். மாறாக அவங்களுக்கு 180 கு மேல இருந்ததுனா அவங்களுக்கு இந்த treatment கொடுக்க முடியாது. ஆனா நாம வந்து அந்த blood presser மருந்து மாத்திரைகள் கொடுத்து cantrol பண்ணி normal கு கொண்டுவந்த பிறகு அவங்களுக்கு இந்த treaatment அ கொடுக்கலாம். second வந்து arithemeyas னு சொல்லுவோம். அதாவது உங்க heart beat வந்து ரொம்ப irrugular அ இருததுனா,so அதுக்கும் சில மருந்து மாத்திரைகள் கொடுத்து normal கு கொண்டு வர முடியுதா னு பார்க்கணும். இப்ப ரொம்ப irrugular heart beat இருக்கும் போது அவங்களுக்கு இந்த treatment அ கொட்டுக்கமுடியாது. ஏன இந்த சிகிச்சை முறை உடைய main இதே வந்து ecg பொறுத்து தான் இருக்கு. so இந்த ecg ல வந்து upnormal ல heart rate இருந்ததுனா(arithemeyas) னு சொல்லுவோம். அவங்களுக்கு irrugular இருக்கும் போது machine னால correct அ பண்ண முடியாது. so இந்த மாதிரியான நோயாளிகளுக்கு இந்த treatment அ avoide பன்றது better. அவங்களுக்கு இந்த eecp சிகிச்சை முறையை செய்யலாம். செய்தால் அவ்ளவாக benifit இருக்காது. இத வந்து அவங்களுக்கு first ஏ expalin பண்ணிரனும். 3 வது group வந்து perifaral vascular dessis னு சொல்லுவோம். இப்ப வந்து எல்லா cardiac patient கும் வந்து (coranary aartry) அந்த ரத்த குழாயில் அடைப்பு இருக்கும் போது அங்க மட்டும் அடைப்பு இருக்காது, உடல் ல உள்ள எல்லா vessels ளையும் அடைப்பு இருக்கலாம். கால் ளையும் இருக்கலாம் ஏன் னா நீங்க heart patient னு சொல்லும் போது அவங்களுக்கு daiyapadies இருக்கும் hyper tension இருக்கும் other risk factor இருக்கும் போது கால் உள்ள ரத்த குழாய்களிலும் அடைப்பு இருக்கலாம். அவங்களுக்கு eecp செய்யலாம் அனால் eliyofumaral னு சொல்லுவோம் அதாவது major vessesl ல 90% அடைப்பு இருந்ததுனா நீங்க கால் ல எவ்வளவுதான் ரத்த ஓட்டத்தை blood presser, presser மூலம் கொடுத்தாலும் ரத்த ஓட்டம் அந்த block அ தாண்டி போகாது.
so அப்படி இருக்கும் போது அவங்க கால் வலி குறையுமே தவிர அவங்களுடைய இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த முடியாது. so அவங்களுக்கு eecp சிகிச்சையை கொடுக்கலாம் ஆனால் வந்து patient வந்து இதய நோய் காக வந்தாகனா அதனால அவங்களுக்கு அவ்வளவா பயன் இருக்காது. so இந்த மாதிரி patient கும் prekaseens தேவ. அதுக்கப்பறம் சில patients மாத்திரைகள், அதாவது blood thinner னு சொல்லுவோம், anty quiakular னு சொல்லுவோம் இந்த varfarin சில tablet கொடுப்பாங்க இது வந்து clot form ஆகாம இருக்க கொடுக்க கூடிய மாத்திரைகள். அந்த மாத்திரைகளை எடுக்க கூடிய patient களுக்கு வந்து eecp சிகிச்சை முறைக்கு முன்பு அந்த மாத்திரையடைய dosage அ control பண்ணனும். அப்படி control பண்ணாம கொடுத்திகனா அவங்களுக்கு வந்து ரத்த ஓட்டம் வந்து, அதாவது blood ஓட vessels rabchar ஆனா colot ஆகாது. so நீங்க presser கொடுக்கும் போது கால் ல கை ல blood sparts வரலாம். சின்ன சின்ன ubreaseness இருக்கலாம். So அந்த மாதிரி patient கும் we have to be carfull. அப்பறம் valve ல desicess அதனாலதான் எல்லா patient கும் echo எடுக்கறோம். so valve ஓட condision இந்த ayotic valve னு சொல்லுவோம், இந்த ayotic valve வந்து siviyar அ likage இருந்துதுன்னா eecp சிகிச்சை வந்து அவங்களுக்கு கொடுக்க கூடாது அது வந்து ஒரு contra indication. அதுஅப்பறம் ayotta இந்த main vassels வந்து dailate அ இருக்கோ இல்லைனா முக்கூடிய அந்த vessels ல surgery செய்திருந்தாலோ அவங்களுக்கும் வந்த eecp சிகிச்சை முறை ய கொடுக்க கூடாது. கடைசியாக கருவுற்ற பெண்கள் அவங்களுக்கும் இந்த சிகிச்சை முறைய கொடுக்க கூடாது. ஏன்னா அந்த feetal ல வந்து ns மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இது வரை எந்த ஆராய்ச்சி ளையும் செய்யல. so இந்த மாதிரி patient கு வந்து eecp சிகிச்சை முறையை carfull, அதாவது pregasens சொல்லுவோம், சில pregasens எடுத்துட்டு கொடுக்கலாம் இல்லை என்றால் அவங்களுக்கு அந்த அளவுக்கு நன்மைகள் இந்த eecp சிகிச்சை ல கொடுக்க முடியாது என்பதை patient கு முதல்லயே தெரிவிக்க வேண்டும்.
patient திரு. ரமேஷ் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:
இவரு patient ரமேஷ் 55 years old. 10 வருசமா daipatic, hypertension, culastral அதிகமாக இருந்தது. இப்ப recent வந்து 6 மாசத்துக்கு முன்னாடி வந்து sivier chest pain னு சொல்லிட்டு hospital ல admit ஆகி ஆஞ்சியோ கிராம் பண்ணாங்க. ஆஞ்சியோ கிராம் பண்ணதுல 3 vissels ளையும் block இருந்தத பார்த்தாங்க. அப்பறம் echo பண்ணி பார்த்ததுல வந்து அவருடைய இதயத்தோட pumping function வந்து 44% கொஞ்சம் குறைந்து இருந்தது. so heart attach கு ஏற்கனவே வந்து இருந்தது. உடனடியாக bypass பண்ணனும் னு முடிவு பண்ணாங்க. ஆனால் patient கு வந்து bypass surgary பண்ண விருப்பம் இல்ல. பார்த்துவிட்டு eecp சிகிச்சை பண்ணலாம் னு வந்தாங்க. so சிகிச்சை பண்றதுக்கு முன்னாடி வந்து problem வந்து மூச்சு வாங்குவது அதிகமாக இருக்கும். ஏன்னா அந்த heart pumping function குறைவாக இருப்பதனாலும், இதயத்துக்கு ரத்த ஓட்டம் சரியாக போகாதனாலும் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமமும், நெஞ்சு வலி யும் இருக்கும். அது அவருக்கு கொஞ்சம் அதிகமா இருந்தது. இப்ப 35 நாள் treatment முடித்துவிட்டு இப்ப மூச்சு வாங்கறது, நெஞ்சு வலி இல்லாம இப்ப நல்லா இருக்காரு.
Patient திரு. ரமேஷ் அவர்கள், eecp சிகிச்சை பற்றி கூறும் கருத்து:
என் பெயர் ரமேஷ் எனக்கு 55 years ஆகிறது. எனக்கு heart problem for the past 4 to 5 years இருக்கு. மூச்சு விட கஷ்டமா இருக்கும். ஆனா chest pain லாம் இருக்காது. ரொம்ப தூரம் நடக்க முடியாது wait தூக்க முடியாது. குனிந்து நிமிந்த மூச்சு விட கஷ்டமா இருக்கும். அத மாதிரி problem எல்லாம் இருந்தது. janyary 1st week ல வந்து heart attach வந்தது. mild attach தான். hospital ல admit பண்ணி ஆஞ்சியோ பண்ணி பார்த்ததுல bypass தான் பண்ணனும் னு சொன்னாங்க. But எனக்கு என்னவோ bypass surgery ல அவ்வளவு இது (விருப்பம் இல்ல) இல்ல. என்ன னு சொன்னா post opprative care ல ரொம்ப கஷ்டமா இருக்கும் என கஷ்டமா feel பண்ணினேன். so i was against bypass surgery. But inspite of that 2, 3, leading cardiologist ட sugession கேட்டேன். அவங்க கூட they sagest cabg தான். அதையும் மீறி நான் eecp எடுக்க try பண்ணிக்கிட்டு இருக்கும் போது government hospital ல கொடுக்கறாங்கனு தெரிந்தது. so took the treatment. இப்ப தான் last week தான் 35 days treatment முடிஞ்சது. முன்னாடி வந்து கொஞ்சம் கூட என்னால நடக்க முடியாது. இப்ப walking லா ஓரளவுக்கு ஒரு 10 minits அப்பறம் 5 minits gap அப்பறம் 10 minits னு நடக்க முடிகிறது. கொஞ்சம் better ஆ இருக்கு. breathing problem லாம் நிறைய குறைந்து இருக்கு. முன்னாடி comper பண்ணம்போது இப்ப better ஆ இருக்கு. 100% ஒரு நல்ல ஒரு releaf கிடைச்சிருக்கு. அப்பறம் இன்னும் போக போக தான் have to dear to the doctors advice, medicine சாப்பிடுவதும் சரி food habit and walking exsasise பண்றதுல ஒரு இது கிடைக்கும்னு நினைக்கிறன்.
Patient திரு. சென்னியப்பன் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:
இவரு வந்து patient சென்னியப்பன் வயது 60. இவருக்கு 2014 ல வந்து mild ஆ heart attack வந்து இருந்தது. அதுக்கு அப்பறம் மருந்து மாத்திரை சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்பறம் recent ஆ வந்து chest pain னு சொல்லிட்டு hospital ல admit ஆகியிருந்தார். அப்பவும் வந்து 2 வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது. அதுக்கு அப்பறம் ஆஞ்சியோ கிராம் பண்ணி பார்த்ததுல 2 vessels வந்து 90% மேல வந்து severe block இருந்தது. பிறகு வந்து echo பண்ணி பார்த்ததுல, அவருடைய heart function (இதயத்தின் செயல்பாடு) 25% தான் இருந்தது. so இதை இதய செயல் இழப்பு னு சொல்லுவோம். so heart pumping function னு குறைந்து இருந்ததுனால உடனடியா bypass பண்ணனும்னு ஒரு oppneiyan கொடுத்து இருந்தாங்க. திருப்பி 2, 3. hospital போனதுக்கும், surgery வந்து high risk தான் இருந்தாலும் surgery பண்றதுதான் better னு சொல்லியிருக்காங்க. ஆனா இவர் வந்து திருநெல்வேலி ல அவர் friend eecp சிகிச்சை பண்ணி நல்லா இருக்காரு என்பதால், எனக்கும் இந்த eecp பண்ணலாமா னு எங்க center கு வந்தாரு. அவர் ஆஞ்சியோ கிராம் பார்த்ததுல வந்து 2 வெஸ்ஸல்ஸ் ளையும் வந்து அடைப்பு இருந்தது. heart உடைய pumping function னும் ரொம்ப pover ஆ இருந்தது. so 35 நாள் eecp சிகிச்சை முறையை பண்ணாரு. பண்ணிட்டு அவரால முன்பைவிட இப்ப நல்லா நடக்க முடியுது. நெஞ்சு வலி இல்லாம இப்ப கொஞ்சம் நல்லா இருக்காரு.
Patient திரு. சென்னியப்பன், eecp பற்றி கூறும் கருத்து:
என் பெயர் சென்னியப்பன். நான் மண்ணடி யில் இருந்து வரேன். post office ல work பண்ணியிருந்தேன். retaied ஆயிட்டேன். எனக்கு திடிருனு இந்த மாதிரி chest pain வந்துருச்சி. Hospital ல போயி பார்க்கும் போது surgery பண்ணனும், 2 block இருக்குனு சொல்லிட்டாங்க. எனக்கு வந்து surgery பண்றதுக்கு விருப்பம் இல்ல. அதனால வேற ஏதாவது பண்ணலாமா னு யோசிக்கும் போது எங்க வீட்டாண்ட எங்க friend வந்து அவருடைய அண்ணனுக்கு இந்த eecp சிகிச்சையை எடுத்து நல்லா இருக்காரு னு சொன்னாங்க. அதை அறிந்து நான் நீலாங்கரையில் உள்ள மருத்துவர் S. ராமசாமி அவர்களை பார்த்தோம். அவருடைய அணுகுமுறையிலேயே எனக்கு இந்த treatment ல 100% நம்பிக்கை வந்தது. நான் மணலி வசிக்கிறேன் எனக்கு நீலாங்கரை ரொம்ப அதிக தொலைவு என்பதால் நீங்க ராயப்பேட்டை லையே எடுத்துகோங்க னு மருத்துவர் சொன்னார். ராயப்பேட்டை ல இந்த treatment எடுத்தேன். இப்ப நல்லா இருக்கேன். நல்ல treatment. இப்ப என்னால தனியா walk பண்ண முடிகிறது. காலைல 45 minits walk பண்ண முடிகிறது. என்னால தனியா எல்லா வேலையும் செய்ய முடிகிறது. முன்ன இருந்த கஷ்டங்கள் எதுவும் இல்ல. பிரச்சனை இல்லாமல் நான் நல்ல இருக்கிறேன். எல்லாருக்குமே வந்த நான் சொல்றது என்னனா surgery ய விட இந்த treatment பண்றது ரொம்ப நல்லது. நான் இப்போ 10 வருடம் பின்னாடி போன ஒரு feeling ல இருக்கேன். சந்தோசமா இருக்கேன். எங்க வீட்டுல இருக்கற எல்லாரும் சந்தோசமா இருக்காங்க. இதுக்கலாம் முழு காரணமா இருந்தது மருத்துவர் S. ராமசாமி அவர்கள்தான். sir கு நான் கோடானகோடி நன்றி சொல்கிறேன். அதே போல இங்க இருக்கற staff எல்லாருமே எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அவங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி ய தெரிவித்துக்கொள்கிறேன்.
Patient திரு.மொகைதீன் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:
இவர் வந்து patient மொஹைதீன் 47 வயது. ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி heart attack னு hospital ல admit ஆனாரு. பிறகு ஒரு ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தாங்கஎந்த எடத்துல அடைப்பு இருக்குது த பாக்கறதுக்கு. 2 vessels ல அடைப்பு இருந்தது. so உடனடியாக நீங்க bypass surgery தான் பண்ணனும்னு சொன்னாங்க. சில இடத்துல போகும்போது உங்க vessels வந்து bypass இல்லாம பண்ண முடியும் னு இன்னொரு opining னு கொடுத்துஇருக்காங்க. so patient வந்து final ல வந்து இப்போதைக்கு எனக்கு bypass surgery வேண்டாம், நான் வந்து இந்த eecp சிகிச்சையே பண்ணிக்கிறேன் னு சொல்லிட்டு இந்த eecp சிகிச்சையை start பண்ணி இருக்காரு. so treatment வரதுக்கு முன்னாடி வந்து மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டு இருந்தும் அவருக்கு நெஞ்சு வலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமமும் இருந்தது. echo பண்ணி பார்த்திலையும் வந்து அவரோட heart உடைய pumping function வந்து 65% யில் இருந்து 45% ஆ குறைந்து இருந்தது. ஆதனால் வந்து மூச்சு வாங்கறதும், நெஞ்சு வழியும் இருக்கலாம். so medicine சாப்பிட்டும் அந்த நெஞ்சு வழியும் மூச்சு வாங்கறதும் இருக்றதுனால இப்ப eecp சிகிச்சையை start பண்ணி almost 33 sessions முடிச்சிட்டாரு. இப்ப வந்து மூச்சு வாங்கறதோ, நெஞ்சு வலியோ அந்த அளவு இல்ல. regular ஆ walking போய்க்கொண்டு இருக்காரு.
சொன்ன மாதிரி எல்லா medicine களையும் correct ஆ சாப்பிட்டு presser, heart blood presser, cholestrol எல்லாத்தையும் கம்மி பண்ணிட்டு இப்ப நல்லா இருக்காரு.
Patient திரு. மொஹைதீன் eecp சிகிச்சையை பற்றி கூறும் கருத்து:
என் பெயர் மொஹைதீன் வயது 47 எனக்கு இந்த மாதிரி திடீர்னு நெஞ்சு வலி வந்துவிட்டது. வந்த உடனே hospital ல admit ஆனேன். ஓமந்தூரார் icu ward ல எனக்கு treatment கொடுத்து மாத்திரை சாப்பிட சொன்னாங்க. 1 வாரம் இருக்க சொல்லி ஆஞ்சியோ test பண்ணாங்க. அப்பறம் bypass surgery பண்ணனும் னு சொன்னாங்க. என்னுடைய பொண்ணு கு இன்னும் 3 மாசத்துல கல்யாணம் பண்ணனும் ஆதனால நான் வந்து இப்போதைக்கு operation பண்ண முடியாது 6 மாதம் கழித்து பண்ணிக்கிறேகன் னு சொன்னேன். ஆனா 6 மாசத்துல operation பண்ணி விட வேண்டும் னு சொல்லி அனுப்பினார்கள். அப்புறம் kmc hospital கு மாத்திரை வாங்க வந்த போது அங்க ஒருவர் eecp சிகிச்சையை எடுத்துக்கிட்டா operation பண்ண தேவை இல்லை னு சொன்னாங்க. இப்ப இந்த treatment எடுத்து இப்ப நல்லா இருக்கேன். இப்ப எனக்கு மூச்சு வாங்கறது, நெஞ்சு வலி ஆகிய எந்த பிரச்சனையும் இல்லாம இருக்கேன். இப்ப நல்லா walking போறேன். முன்ப விட இப்ப நல்லா இருக்கு.
Patient திருமதி சகுந்தலா பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்களின் கருத்து:
இவங்க சகுந்தலா 65 வயசு. 6 மாசத்துக்கு முன்னாடி hospital ல severe மூச்சு வாங்குது னு வந்து இருந்தாங்க. echo பண்ணி பார்த்ததுல அவங்களுக்கு முன்னாடியே heart attack வந்து இருக்கலாம். ஆதனால் இதயத்தின் pumping function ரொம்ப கம்மியா இருந்தது. pumping function கம்மியா இருக்றதுனால அவங்களுக்கு உடனடியா eecp சிகிச்சையை கொடுத்தோம். ஒரு 35 நாள் சிகிச்சை முடித்த பிறகு மருந்து மாத்திரைகளையும் கொடுத்ததுனால இப்ப மூச்சு வாங்கறதும் குறைந்து இப்ப அவங்களால அவங்களுடைய வேலையை செய்ய முடிகிறது.
மருத்துவர் S. ராமசாமி அவர்கள் மற்றும் Patient திருமதி. சகுந்தலா உரையாடல்:
மருத்துவர் S. ராமசாமி அவர்கள்:
அதாவது இந்த சிகிச்சைக்கு வரதுக்கு முன்னாடி வந்து உங்களால எவ்வளவு தூரம் நடக்க முடியும்?
Patient திருமதி சகுந்தலா அவர்கள்:
ஒரு 1 கிலோ மீட்டர் கூட நடக்க முடியாது.
மருத்துவர் S. ராமசாமி அவர்கள்:
ஒரு 10 நிமிடம் நடக்க முடியுமா?
Patient திருமதி சகுந்தலா அவர்கள்:
முடியும்
மருத்துவர் S. ராமசாமி அவர்கள்:
இப்ப treatment அ முடிச்சிடீங்க 35 நாளு, இப்ப எவ்வளவு தூரம் உங்களால நடக்க முடியும்?
Patient திருமதி சகுந்தலா அவர்கள்:
1 கிலோ மீட்டர் கும் மேல என்னால நடக்க முடியுது.
மருத்துவர் S. ராமசாமி அவர்கள்:
மூச்சு வாங்கறது எல்லாம் குறைந்து இருக்கா?
Patient திருமதி சகுந்தலா அவர்கள்:
குறைந்து இருக்கு.
மருத்துவர் S. ராமசாமி அவர்கள்:
மருந்து மாத்திரைகளை correct ஆ சாப்பிடுகிறீர்களா?
Patient திருமதி சகுந்தலா அவர்கள்:
ஒழுங்காக சாப்பிடுகிறேன்.
மருத்துவர் S. ராமசாமி அவர்கள்:
எதண்ணால இந்த treatment செய்யணும்னு சொன்னாங்க?
Patient திருமதி சகுந்தலா அவர்கள்:
மார்பு வலி, மாத்திரை போட்டும் சரி ஆகல இந்த treatment அ 35 நாள் எடுக்கணும்னு சொன்னாங்க. அதனால 35 நாள் தொடர்ந்து வந்து எடுத்துக்கிட்டேன்.
மருத்துவர் S. ராமசாமி அவர்கள்:
treatment முடிச்சி ஒரு 4 மாசம் ஆச்சா?
Patient திருமதி சகுந்தலா அவர்கள்:
3 மாசம் ஆச்சு.
மருத்துவர் S. ராமசாமி அவர்கள்:
3 மாசமா நல்லா இருக்கீங்களா?Patient திருமதி சகுந்தலா அவர்கள்:
நல்லா இருக்கிறேன். முன்பை விட நல்லா, நடக்கிறேன், 1 கிலோ மீட்டர் வரைக்கும் நடக்கிறேன் நானே வேலையை செய்கிறேன்.
மருத்துவர் K. சிவராம்குமார் அவர்கள் கூறுகையில்:
அதே சமயம் இந்த treatment எங்கெங்க கொடுக்கறாங்க என்ற ஆர்வம் நேயர்களுக்கு இருக்கும் அத பற்றி சொல்லுங்களேன்.
மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறுகையில்:
இந்த eecp, heal your heart - vaso meditech eecp. இந்த centers அ தமிழ் நாட்டுல பல எடத்துல நிறுவி இருக்கோம். அதுமட்டும் இல்லாமல் கர்நாடக, கேரளா, மகாராஷ்டிரா போன்ற பல எடத்துல இது வரைக்கும் 29 centers வந்து இந்த eecp காக create பண்ணி இருக்கோம். மற்றும் eecp சிகிச்சை முறையை கொடுக்கணும்னு சொல்லிட்டு 12 தமிழ் நாடு government மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் government ஏ நிறுவி இருக்காங்க. government மட்டும் இல்லாமல் private ளையும் பன்றோம்.