Home | Transcriptions of Videos

Non-Surgical EECP: Vijay super/Maruthuva Neram/ 29th July 2018

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

மனித இதய செய்யும் செயல்களை கூறும் காணொலி தொகுப்பு:

நம் உடல் முழுவதும் தேவையான ரத்தத்தை வழங்கும் வேலையை இதயம் ரத்த நாளங்களின் துணையுடன் செயல்படுகிறது. இதயம் ஒவ்வொரு சுருங்கி விரியும் போது சுமார் 70 மில்லி லிட்டர் ரத்தத்தை அது வெளியேற்ற வேண்டும். சில நேரங்களில் அது இயலாமல் போய்விடும். அவ்வாறு இதயம் தனது வழக்கமான பணிகளை செய்ய இயலாமல் இருக்கும் நிலமையை இதய செயல் இழப்பு, அதாவது heart failer என்பார்கள்.

மருத்துவர் K சிவராம்குமார் அவர்கள் கூறுகையில்:

இப்ப echo, echo னு இருக்கும்போது அதுல EF number  ஒன்னு இருக்கு Ejection Fractionஅப்படினு, அது ஒரு level கு கீழ வரும் போது patient comes with அவங்க வந்து ஒரு இதய heart failer என்கிற முறையில வராங்க. conjecsted  cardiac failer மாதிரி ரத்தம் வந்து இதயம் வந்து failer stage கு போய்க்கிட்டு இருக்கறமாதிரி ஒரு stage கு வரும் போது eecp எந்த விதத்துல signefignent அ அதுக்கு helfull ஆ இருக்கு.

மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறுகையில்:

அதாவது heart failer இருதய செயல் இழப்பு என்பது வந்து அதாவது young stage of coranary heart disease சொல்லுவோம். முதல் ல patient chest pain ல வராங்க. சில patient chest pain ல இருந்து heart attack கு போயிடுவாங்க. ஒரு heart attack வந்த பிறகு இதயத்தோட massels வந்து damage ஆகிவிடுகிறது. அந்த damage வந்து சில பேருக்கு permanate ஆகிடிச்சின்னா அந்த இருதயம் வந்து pumbing function வந்து normal கு recaver ஆகாது. அந்த normal ல இருந்து pumbing function கம்மி ஆகுது. so ஒரு normal pumbing function என்பது வந்து 60% to 65% இருக்கும் போது சில patient வந்து heart failer 40% யில் இருந்து 40% கிழ போக்கிவிடும். அப்ப வந்து அந்த patient அ heart failer னு சொல்றோம். இந்த heart failer என்ற tearm வந்து misnomer ஒரு wrong ஆனா இன்போர்மஷன் ன patient கு கொடுக்குது. heart failer னா அவங்க heart வந்து complete ஆ failer ஆகிடிச்சி னு கிடையாது. normal pumbing பியூண்க்ஷன் ல இருந்து கொஞ்சம் கம்மி ஆயிருக்கு னு அர்த்தம். அதாவது உங்க உடலுக்கு ஏற்ற வாறு அந்த pumbing இல்ல. metabolity requirment னு சொல்லுவோம். உங்களுடைய body உடைய requirment வந்து அந்த heart pumbing வந்து sestain பண்ண முடியாது. அதைதான் heart failer னு சொல்லுவோம். so once இந்த heart failer வந்தவங்க என்ன ஆகும் னா அவங்களுக்கு நெஞ்சு வலி கம்மி ஆகிடும், ஆனா மூச்சு வாங்கறது அதிகமா இருக்கும். so  இந்த மாதிரி patient symptoms என்ன சொன்னா, அவங்களால 2, 3 அடி கூட நடக்க முடியாது, மூச்சு வாங்கும். so ஒரு சின்ன சின்ன activities, அதாவது வீட்டுல வந்து குளிப்பது, even bresh the teath, அந்த மாதிரி சின்ன activity பண்ண கூட அவங்களுக்கு மூச்சு ரொம்ப வாங்க ஆரம்பித்துவிடும். அப்பறம் படுக்கும் போது, night இந்த மாதிரி patient வந்து அவங்களால நேர படுக்கவே முடியாது. so 2, 3 தலையணை வைத்து படுப்பாங்க. இல்லை என்றால் உட்கார்ந்து கொண்டே தூங்குவார்கள். ஏனா என்ன ஆகுதுன்னா heart pumbing weak ஆக weak ஆக body ல வந்து பல இடத்துல வந்து நீர் தேங்க ஆரம்பித்து விடுகிறது. so  அவங்களுக்கு கால் வீக்கம் இருக்கும். கால் வீக்கத்துக்கு காரணம் கால் ல நீர் தேங்கி விடுவது. அப்பறம் அவங்களால சாப்பிடமுடியாது. கொஞ்சமா சாப்பிட்டாலே வந்து வயிறு full ஆகிவிடுகிறது doctor, வயிறு உபசல லா இருக்கு அப்படி னு சொல்லுவாங்க. அதுக்கு என்ன காரணம் னா நீர் வந்து stmock side ல acumulate ஆகிவிடுகிறது. அதுக்கப்பறம் படுக்கும் போது dry coff severe ஆ வந்துட்டு எலுந்து உட்கார்ந்து விடுவார்கள். அதுக்கு காரணம் என்ன னா நீர் வந்து lungs ல போயி தங்கி விடுகிறது. so இந்த மாதிரி heart failer patient கு நிறைய mediciens எல்லாம் இருக்கு. இப்ப என்னனா நிறைய medicine கொடுத்தும் வந்த multiple hospitlaction, அதாவது ஒரு தடவை hospital ல admit ஆகிட்டாருன்னா ஒரு 6 மாசம் கழித்து இன்னொரு தடவை சில சமையம் 2,3 தடவை கூட 1 வருசத்துல admit அவங்க. இது வந்து very coman. ஏனா வந்து அவருடைய pumbing function poor ஆ இருக்கறதுனால அவங்க body requirment கு வந்து அந்த blood supply இருக்காது. so இந்த மாதிரி patient கு eecp சிகிச்சை முறை ஒரு சிறந்த சிகிச்சை முறை ஆகும். ஏனா வந்து ரத்த ஓட்டத்தை இருதயத்திற்கு அதிகப்படுத்துகிறது, entaier vessels அ dailate பண்ணுது, urin output அ increse பண்ணுது. so  அவங்களோட fluide level body ல குறைய ஆரம்பித்துவிடும், அவங்களால மூச்சு நல்லா விட முடியும், ரொம்ப தூரம் நடக்க முடியும், அந்த heart உடைய pumbing function னும் வந்து அதாவது அந்த dead, heart attack வந்து சில இடத்துல வந்து massels ல வந்து dead ஆ இருக்கும். சில இடத்துல ரத்த ஓட்டம் கம்மியா இருக்கறதுனால அந்த contraction poor ஆ இருக்கும். so அந்த ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தின உடனே அவங்களால 10 to 15% of the  heart function ன restore பண்ண முடியும். so இந்த மாதிரி patient கு வந்து eecp சிகிச்சை முறை வந்து it can able to improve, இந்த heart failer எல்லா symptoms உம் improve ஆகும்.

so இவங்களுக்கு வந்து வேற எந்த proceger உம், நீங்க bypass angio plasty இந்த மாதிரி எந்த proceger சொன்னாலும் அவங்களுக்கு பண்ண முடியாது, அவங்களுக்கு வந்து risk வந்து ரொம்ப அதிகம், ஏனா already heart வந்து function கம்மியா இருக்கு. so இவங்களுக்கு வந்து eecp வந்து defenite  ஆ வந்து அவங்களுடைய quality of life, அதுக்கப்பறம் இந்த repeted ஆ வந்து hospital ல அட்மிட்டட் இல்லாம இருக்கறது, அதுக்கப்பறம் இந்த mortality, இது எல்லாமே வந்து eecp வந்து அவங்களுக்கு வந்து தடுக்க முடியும்.

மருத்துவர் K சிவராம்குமார் அவர்கள் கூறுகையில்:

நீங்க eecp உடைய எல்லாமே சொல்லிக்கிட்டு இருக்கிங்க, அதனுடைய என்னென்ன விதத்துல eecp treatment பண்ணலாம், இத யாரு யாரு patient கு பண்ணலாம் அதையும் சொல்றீங்க. so நிச்சியமா எல்லாத்துக்குமே eecp வந்து எப்படி பட்ட proceger அத எந்த முறை ல பன்றாங்க என்பதை வந்து நிச்சியமா நேயர்களுக்கு ஒரு ஆர்வம் இருக்கும். அத பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறுகையில்

அதாவது heal your heart eecp சிகிச்சை முறை. இது ஒரு non - invasive. அதாவது வந்து surgery இல்லாமல் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் ஒரு சிகிச்சை முறையாகும். இந்த treatment எப்படி நா இங்க treatment bed ஒன்னு இருக்கும். அந்த treatment bed ல வந்து patient படுக்க வைக்க பட்றாங்க. so நீங்க usefulla ஒரு doctor office போனீங்கனா கைல blood presser cuff கட்ரத பாத்து இருப்பீங்க. அதே மாதிரி கால்ல 3 இடத்துல lower cafe, lower thai, upper thai regin. மற்றும் படியேண்ட் உடைய ecg ய machine read பண்ணும். மேலும் patient உடைய இதயத்திற்கு ரத்த ஓட்டம் எவ்வளவு பாய்கிறது, patient உடைய ரத்த ல oxygen அளவு எவ்வளவு இருக்கு என்பதை கண்டுகொள்ள வீரல் ல probe பொருத்தப்படுகிறது. so இவை எல்லாமே external தான். cuff வும் external, probe, ecg இவை எல்லாமே external non - invasive. அறுவை சிகிச்சை இல்லாதது என்று சொல்கிறோம். so treatment prociger ஆகிறது வந்து every day 1 hour. அதாவது ஒரு நாளைக்கு 1 மணி நேரம் வீதம் 35 நாள்கள் தொடர்ச்சியாக. ஒரு வாரத்துக்கு 6 நாள்கள் வீதம் 6 வாரங்கள் தொடர்ச்சியாக பன்றோம். இந்த treatment prociger போது என்ன பன்றோம் னா கால்கள்ல உள்ள ரத்த ஓட்ட த இதயத்திற்கு அதிகப்படுத்துகிறோம். அதாவது உங்க ecg ய கணக்கிட்டு ஒரு micro segent period னு சொல்லுவோம் அந்த segent of period ல வந்து உங்க இதயத்துல இருக்ற cornary vessels ரத்த நாளங்கள் விரிவடையும் போது அதாவது heart விரிவடையும் போது அந்த ரத்த ஓட்டத்தை இதயத்திற்கு அதிக படுத்துகிறோம். அப்ப என்ன ஆகும் னா நேர அந்த ரத்த ஓட்டம் வந்து coranary ரத்த நாளங்களில் ஓன்று to இரண்டு மடங்கு அதிகமாக ரத்த தை செலுத்தமுடியும். அப்படி போகும் போது இயற்கையாகவே, ஒரு நாளைக்கு 1 மணி நேரம் வீதம் 35 மணி நேரம் அதாவது 35 நாள்கள் கொடுக்கும் போது அதிகமான velasity (பரப்பளவு) ளையும், presser ளையும் போறதுனால சின்ன சின்ன vessels அ உருவாகுது. உங்களுடைய main vessels ல அடைப்பு இருந்ததுனா ரத்த ஓட்டம் அதிகமாகிறதால் அந்த அடைப்பையும் தாண்டி ரத்த ஓட்டம் போகும்.அதான் natural bypass சொல்கிறோம். அப்ப தான் இந்த சிறு சிறு ரத்த நாளங்கள் உருவாகி அந்த ரத்த ஓட்டத்தை அந்த அடைப்பை தாண்டி கொண்டு செல்கிறது. மேலும் heart சுருங்கும் போது cuff விரிவடைகிறது. அப்பொழுது உங்க கால்ல உள்ள எல்லா ரத்த நாளங்களும் வெறிவடையும்போது heart வந்து அந்த விரிவடையும் நாளங்களில் pump பண்ணும் போது ரொம்ப effect போட தேவையில்லை. oxygen reqirment heart னு சொல்லுவோம் oxygen reqirment of heart வும் குறைந்து விடும் இதயத்திற்கு ரத்த ஓட்டமும் அதிகமாகிவிடும் போது அந்த patient வந்து with in 10 நாட்களிலேயே தெரிந்து விடும். அந்த நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு தன்மை, இதய படபடப்பு இவை எல்லாமே குறைய ஆரம்பித்து விடும். இந்த treatment 35 நாட்கள் பண்றது வந்து ஒரு protocol . அதே நேரத்துல வந்து 2 விதமான patients நம்ம பன்றோம். ஒன்னு வந்து angaina நீங்க சொனிங்க (Dr. சிவராம்குமார் சொன்னது) stable patient, heart function narmal லா இருக்கு. அவங்க stable angina with normal heart function. அவங்களுக்கு protocol வந்து ஒரு 220 இல் இருந்து ஒரு 240 வரைக்கும் prasser கொடுப்போம். அந்த prasser ஐ முதல் நாளில் இருந்தே கொஞ்சம் கொஞ்சம் மாக அதிகரித்து கொடுப்போம். அவர்களுக்கு oxygen saturation,எவ்வளவு இருக்கு ecg எப்படி இருக்கு, blood prasear எப்படி இருக்கு என்று moniter பண்ணிகிட்டே இருப்போம். சில பேருக்கு வந்து irregular heart rate இருந்த அதுக்கு ஏத்த மாதிரி 1:1, 1:2னு protocol ஏத்த மாதிரி மத்திருவோம். மற்ற ஒரு குரூப் heart failer. இவர்கள் வந்து very high risk look. ஏன்னா heart pumping function ரொம்ப குறைவாக இருப்பதனால அவர்களுக்கு வந்து prasser ஒரு 240 இல் இருந்து 260 வரைக்கும் உடனே கொடுக்க வேண்டியது இருக்கும். oxcgen விழுக்காடு 96% கும் குறைவாக இருக்கும் நோயாளிகளுக்கும் oxcgen தொடர்ச்சியாக கொடுக்கவேண்டியிருக்கும். மேலும் veave form அதாவது எவ்வளவு ரத்த ஓட்டம் இதயத்திற்கு அதிகமாகிறது என்பதை தொடர்ச்சியாக moniter பண்ணிகிட்டே இருப்போம்.

so இந்த normal heart function கும், heart failer function கும் protocol completly differnce. so every day அவர்களுடைய blood prasser, heart rate, weight, மேலும் sphygmocor னு ஒரு device கொண்டு அவர்களுடைய vessels (ரத்த நாளங்கள் ) தடிப்புத்தன்மை இவை அனைத்தையும் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் monitor பண்ணிகிட்டே இருப்போம். இதன் மூலம் இதயத்திற்கு எவ்வளவு ரத்த ஓட்டம் அதிகப்படுகிறது என்பதை கணிக்க முடியும். இந்த சிகிச்சை முறையால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது ஒரு உடற்பயிற்சி மாதிரிதான். இந்த ரத்த அழுத்தத்தின் மூலம் காலில் உள்ள vessels கோ இதயத்தில் உள்ள vessels கோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

Patient திரு.சமீர் பற்றி மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறும் கருத்து:

இவர் Patient திரு.சமீர், புவனேஸ்வர் யில் இருந்து வந்து ஏறுகிறார். 1 வருடத்திற்கு முன்னாடி வந்து இங்க treatment காக வந்திருந்தார். அவருக்கு பிரிச்சினை என்னனா 1 வருஷத்திற்கு முன்னாடி வந்து அவருக்கு heart attack வந்து இருந்தது. இப்ப பார்த்தீங்கன்னா அவருக்கு colastral கிடையாது, sugar கிடையாது, family history எதுவுமே கிடையாது. so எல்லா cardiac risk factor உம் அவருக்கு கிடையாது. ஆனால் cronic smoker. so  heart attack வந்த உடனே immediate ஆ hospital ல admit பண்ணி heart attack கு treatment பண்ணாங்க. so உடனே angio gram பண்ணி எதனால heart attack வந்து இருக்கு எத்தனை vessels ல வந்து block இருக்கு என்பதை பார்ப்பதற்காக angio gram பண்ணாங்க. angio gram பண்ணி பார்த்ததுல வந்து அவருடைய main vessels, உங்களுடைய இருதயத்திற்கு ரத்த ஓட்டத்தை கொடுக்க கூடியது 3 vessels, LAD, LCX, RCA னு சொல்லுவோம். அதுல 2 vellels ல வந்து cretical leasion, ஒரு vessels ல 90%, இன்னொரு vessels ல total ல 100% block ஆகி இருந்தது. so அதனாலதான் heart attack வந்து இருக்கிறது என்பது definite ஆ  prove ஆகி இருந்தது. உடனே என்னனா மருந்து மாத்திரை கொடுத்துட்டு நீங்க 3 to 4 days குள்ள surgery பண்ணுங்க அவங்க patient கிட்ட சொன்னாங்க. இப்ப என்னனா அந்த surgery கு முன்னாடி echo எடுத்து பார்த்ததுல heart உடைய pumbimg function 34% தான் இருந்தது. so poore heart pumbing function என்ற உடனே patient கிட்ட வந்து high risk proceger சொல்லி explain பண்ணி இருக்காங்க. ஆனா patient கு வந்து bypass surgery ல interst கிடையாது. so அவர் என்ன பண்ணி இருக்காரு னா எனக்கு bypass surgery வேண்டாம், எனக்கு மருந்து மாத்திரையையே கொடுங்க அப்படி என்று சொல்லி incess பண்ணினதுனால மருந்துகள் எல்லாம் கொடுத்து இருகாங்க. ஆனாலும் அவரால கொஞ்சம் கூட நடக்க முடியல, மூச்சு வாங்கறது அதிகமாகிடிச்சி, உடனே அவரே net ல surch பண்ணி eecp treatment னு சொல்லிட்டு சென்னை ல வந்து என்ன வந்து பார்த்தாரு. பார்க்கும் போது மறுபடியும் அந்த angio gram report எல்லாம் வாங்கி பார்த்தோம். அவருடைய echo வந்து repute பண்ணி பார்த்தோம். repute பண்ணி பார்த்ததுல echo function ரொம்ப poore ஆ இருந்தது. 30 to 33% தான் இருந்தது. அதே மாதிரி 2 vessels  ளையும் அடைப்பு ரொம்ப severe ஆ இருந்தது. patient உம்  அவரால கொஞ்சம் நேரம் கூட நடக்க முடியல, pain அதிகமாகவே இருந்தது.சரி eecp சிகிச்சைக்கு இந்த மாதிரி patient கு bypass பண்ண முடியாது இல்லனா என்னால பண்ண முடியாது னு patient சொன்ன பிறகு அவங்களுக்கு வந்து இந்த eecp மட்டும் தான் ஒரு approvel ஆனா சிகிச்சை முறை ஆகும். so அவருக்கு eecp சிகிச்சை முறை start பண்ணினோம். start பண்ண பிறகு ஒரு 15 to 20 நாள்லேயே improment இருந்தது. so  35 நாள் முடிச்சதுக்கப்புறம் patient வந்து  symptamatic கா அதாவது symptoms னா நெஞ்சு வலி மூச்சு வாங்கறது அது எல்லாம் வந்து நல்லா குறைந்து அவரால 45 நிமிடம் நடக்க முடிந்தது. இப்ப நாங்க என்ன பண்ணோம் இந்த improment இருக்கறதுனால echo திருப்பி பண்ணோம். அந்த echo பண்ணி பார்த்ததுல அவருடைய severe Lv dysfunction அதாவது 35% ல இருந்து இப்ப அவருடைய echo function 65% improve ஆகி இருக்கு. இது வந்து ஒரு astranesing improvment. usuall ல வந்து eecp சிகிச்சை முறை, அதாவது இருதய செயல் இழப்பு heart function கம்மி ஆகிடிச்சின்னா ஒரு 10% இல்லனா 15% வரையும் நம்ப heart ஓட pumbing function improve ஆகும் சொல்லி patient கு சொல்லுவோம். அது வந்து mostly எல்லா patient கும் அந்த improvement வந்து  achive பன்றாங்க. அந்த 10 to 15% achive பண்ணினாலே  வந்து அவங்களுக்கு மூச்சு வாங்கறது கம்மி ஆகிடும், மாத்திரைகளை குறைத்து விடலாம் , reuglar walking போக முடியும், அந்த தூக்கம் வருவது இவை எல்லாமே அவங்களுக்கு திருப்பி வந்து விடும். இந்த patient பர்தேங்கான 42 வயசு தான் அவருக்கு வந்து ஒரு 35 யில் இருந்து 42 இல்ல 45% இருந்தாலும் ஒரு active life style, ஒரு 42 வயசுல ஒரு active life style பண்ணுவாங்க ரொம்ப தூரம் நடக்கணும், வேகமா ஓடணும், நிறைய வேலைகள் செய்யணும். அப்படி இருக்கும் போது அவங்களுக்கு மூச்சு வாங்கறது, நெஞ்சு வலி வரலாம், ஆனா இந்த patient கு astranesing ஆ 33 யில் இருந்து 65% வரையும் EF improve ஆகி இருக்கு. இது வந்து normal heart function. so ஒரு highly ubnormal heart function ல இருந்து இந்த patient கு normal heart function வந்திருக்கு.

Patient Mr. சமீர் அவர்கள் eecp சிகிச்சையை பற்றி கூறும் கருத்து:

நான் சமீர் பதி, 42 வயது ஆகிறது, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து வந்துள்ளேன். டிசம்பர் 31, 2016 இரவு 9 மணி இருக்கும் நண்பர்களுடன் நான் ஒரு விழாவில் பங்கேற்க தயார் ஆகி கொண்டாந்தேன். அபோது என் மார்பில் வலி ஏற்பட்டது, வலி படிப்படியாக அதிகரித்தது, அப்போது நான் புவனேஸ்வரில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மேலும் நான் angio gram செய்து கொள்ள உட்படுத்தப்பட்டேன்.இறுதியாக என் 2 இருதய தமணிகளிலும் 2 அடைப்புகள் இருப்பதை கண்டறிந்தனர், ஒன்று 90% மற்றொன்று 100%. doctor எனக்கு bypass அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினார். நான் உட்கார்ந்து இருந்தேன், bypass அறுவை சிகிச்சை vedio வை இணையத்தில் தேடினேன், அது எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அறிய தேடினேன். உண்மையில் நான் அப்போது eecp பற்றி அறிந்தேன்.அதாவது புதுமையான சிகிச்சை செயல்முறை, இயற்கை bypass போலவே இருந்ததை அறிந்தேன். பின்னர் நான் விக்கிபீடியாவைப் பின்தொடர்ந்தேன். விக்கிபீடியாவில் நான் வாசித்தவை அனைத்தும் நம்பிக்கை தந்தது. இது போன்ற வகையான தொழில்நுட்பம் என் இதயத்தில் வேலை செய்ய முடியும் என்று நான் நம்பிக்கையோடு இருந்தேன். நான் என் அருகே உள்ள eecp மையத்தை தேடினேன். அதனால் அருகிலுள்ள சென்னை தான் எனக்கு கிடைத்தது.பிறகு நான் Heal Your Heart eecp மையம் வந்தேன், குணமடைய doctor ராமசாமி அவர்களிடம் ஆலோசனை பெற்றேன். 10 அல்லது 15 நாள்கள் என் சிகிச்சையின் பிறகு, நான் அறுபுத்தங்கள் அனுபவித்தேன். உண்மையில் இந்த சிகிச்சை எடுக்கும் முன், நான் 5 நிமிடங்கள் கூட நடக்கமுடியவில்லை. சிகிச்சையின் போது 10 நாள்கள் கழித்து, நான் இங்கு வந்தபோது ஒரு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது, எனக்கு இடமில்லை. என் மருத்துவர் கடல் கடற்கரைக்குப் போய் சற்று நேரம் கழித்து நீங்கள் திருப்பி வரலாம் என்று சொன்னார், மற்றும் அவர், கடற்கரை அருகில் உள்ளது, 2 நிமிட நடைபயிற்சி என்று சொன்னார். அனால் நான் கடற்கரை அடைந்தபோது அது 2 கிலோ மீட்டர் ஆக இருந்தது. என் மருத்துவர் என்னை அழைத்தார், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் வருகிறேன், 2 நிமிட இடைவெளி மட்டும் தன என்று நீங்கள் சொன்னீர்கள், அனால் இது 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்று நான் சொன்னேன். சரி கவலைப்படாதே என்று மருத்துவர் சொன்னார், சாதாரணமாக நடந்து சென்று திருப்பி வந்தேன். அந்த நாள், என்னால் 2,3,4 அல்லது 5 கிலோ மீட்டர் நடக்கமுடியும் என் உணர்ந்தேன். நான் என் உடல் திறனை திரும்ப பெற்றதை உணர்ந்தேன். அன்றுதான் doctor ராமசாமி மிகவும் திறமையான மருத்துவர் என உணர்ந்தேன். இந்த சிகிச்சையின் பின்னர் எனது ஊருக்குச் சென்றேன், 2 மாதங்கள் கழித்து நான் திருப்பி வந்தேன். சென்னை மருத்துவமனையில் neuclear scan செய்தேன், அந்த மருத்துவர் என் உடல்நிலை இருமடங்கு தெரியுள்ளது என்றார். எனவே உங்கள் இதயம் இபோது 30 வயதில் உள்ள ஒரு மனிதனை போல் உள்ளது என்றார். இப்போது நான் நன்றாக உணருகிறேன். சமீபத்தில் நான் echo பரிசோதனை செய்துகொண்டேன், என் இதயம் செயல்படும் வீதம் 60% ஆகும். இது சாதரண வரம்பு மக்களுக்கு இருக்க வேண்டும் என மருத்துவர் சொன்னார். நான் டாக்டர் ராமசாமி மற்றும் Heal Your Heart நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மருத்துவர் S. ராமசாமி அவர்கள் கூறும் கருத்து:

இப்ப நிறைய patient என்னனா இருதய செயல் இழப்பு heart failer னு சொன்ன உடனே life ஏ முடிந்து விட்டது இனி நம்மால ஒன்றுமே பண்ண முடியாது னு நினைத்துக்கொண்டு ஒரு serentari life style வீட்டுலயே உட்கார்ந்து இருப்பாங்க, எங்கேயும் போவது இல்ல, அந்த மாதிரி இருக்க தேவையில்லை. இப்ப புதிய சிகிச்சை முறை, eecp சிகிச்சை முறையினால் வந்து இருதயத்தின் pumbing function கம்மியா இருந்தாலும் இந்த treatment செய்வதன் மூலம் வந்து definet வந்து அந்த pumbing function ன வந்து marginal லா improvement பண்ண முடியும். so இந்த heart attack, infoxsion னு சொல்லுவோம், அந்த நேரத்துல என்ன ஆகும் னா ரத்த ஓட்டம் கம்மி ஆகறதுனால இருதயத்தோட massels வந்து complete ஆ இரந்து விடுகிறது. so அந்த dead tissue வந்து fibrost னு சொல்லுவோம். அந்த tissue வந்து நாம ஒன்னுமே செய்ய முடியாது. ஆனால் இந்த மாதிரி heart attack வந்த patient கும் அந்த dead massels அ சுற்றி இருக்கற sellels எல்லாம் வந்து ரத்த ஓட்டம் கம்மியா போகாததுனால வந்து function பண்ணாம இருக்கும். அதனாலதான் உங்க heart pumbing function கம்மியா இருக்கு. so அந்த cellls கு வந்து natural ஆ போவதை விட 2 டு 3 மடங்கு ரத்த ஓட்டத்தை அதிகமா கொடுக்கும் போது அதாவது இந்த eecp சிகிச்சை முறைல அதுதான் செய்யறோம், அந்த ரத்த ஓட்டம் அதிகமா போகும் போது என்ன ஆகுதுன்னா இந்த செயல் இழந்த celles வந்து மறுபடியும் வந்து normal function கு வருது. so  அப்படி வரும் போது உங்க overall pumping function வந்து improve ஆகும். இப்போ சில patient வந்து around 10 to  15% சில patient கு, almost normalised உம் ஆகி இருக்கு. அந்த மாதிரிதான் சில patient நாம பேசிகிட்டு இருந்தோம் இப்போ.

. so  எல்லாருக்கும் அப்படி ஆகாம இருந்தாலும் treatment செய்ற எல்லா patient கும் வந்து ஒரு marginal improment கிடைச்சாலே அவங்களுடைய life style மறுபடியும் வந்து பழைய நிலைக்கு defnet ஆ கொண்டு போக முடியும். அதனால அந்த இருதய செயல் இழப்பு இருக்கறவங்களுக்கும் வந்து எல்லாமே முடிந்து விட்டது என்பது இல்லாம இந்த eecp சிகிச்சை முறையை செய்து கொண்டால் defnet ஆ அவர்கள் பயன் பெறுவார்கள்.

EECP சிகிச்சையை எடுத்து கொண்ட நோயாளி கூறும் கருத்து:

எனக்கு ஒரு 6 மாசமா வந்து நடந்தா நெஞ்சு வலி வரும், கொஞ்சம் மூச்சு விடுவதற்கும் கஷ்டமா இருக்கும். நான் doctor அ போய் பார்த்தேன். அவர் angio gram தான் பண்ணனும்னு சொன்னாங்க. so angio gram காக வந்து echo test எடுத்து பார்க்கும் போது echo ல வந்து எனக்கு 35% தான் heart function இருந்தது. அதுக்கப்பறம் வந்து doctor  சொன்னாரு னா நீங்க angio gram பண்ணத்தான் உங்களுக்கு என்ன treatment பண்ண முடியும் னு சொல்ல முடியும் னு சொன்னாரு. இந்த விஷயத்தை என் son கிட்ட சொன்ன போது என்ன சொன்னரு னா வேண்டாம் உங்களுக்கு sugar இருப்பதனால் பிரச்சினை வரும் அதனால அதற்கு வேற treatment இருக்கு நான் conform பண்ணிட்டு சொல்றேன் என்று சொன்னாரு. அதன் பிறகு தான் எங்க son வந்து sir உடைய address அ net ல பார்த்து அப்பறமா sir உடைய referance எல்லாம் எனக்கு கொடுத்துவிட்டு நீங்க sir போய் பாருங்க, இந்த eecp treatment வந்து இப்ப புதுசா பண்ணிக்கிட்டு இருகாங்க நிறைய பேறுக்கு குணம் ஆகுது அப்படி சொன்னாரு. அதுகாப்பரமா தான் நான் sir அ பார்த்தேன். sir பார்த்த உடனே sir சொன்னாரு treatment ஆரம்பித்து விடலாம் அப்படி னு சொன்னாரு. அப்பறம் treatment start பண்ணிட்டு 35 நாள் treatment முடிச்சபிறகு மறுபடியும் echo எடுத்து பார்த்தபோ 45% வந்து எனக்கு heart function இருக்கு. இப்ப எந்த விதமான பிரிச்சினையும் இல்ல எனக்கு. நல்ல முறையில நல்ல நடக்க முடியுது. active ஆ இருக்கேன் இப்ப. எந்த பிரிச்சினையும் இல்ல எனக்கு.