Home | Transcriptions of Videos
Published on Jun 17, 2019
அமெரிக்காவில் Food and Drug Administration (FDA) இந்த சிகிச்சை முறையை அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது. FDA என்ற நிறுவனம் என்ன செய்கிறது என்றால் ஒரு சிகிச்சை முறையை பாதுகாப்பான சிகிச்சை முறையா, நோயாளிகளுக்கு கொடுக்க முடியுமா, அதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது, எவ்வளவு பலன் இருக்கிறது இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து அந்த சிகிச்சை முறை நோயாளிகளுக்கு பயனாக இருந்தது என்றால் அதை அங்கீகரிக்கிறார்கள். ஆகையால் இந்த eecp சிகிச்சை முறை FDA நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிகிச்சை முறையாகும்.