Home | Transcriptions of Videos

சுருள் சிரை நாளங்கள் கொண்ட நோயாளிகளால் இந்த வாசோ மெடிடெக் EECP சிகிச்சையை எடுத்துக்கொள்ள முடியுமா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இந்த சுருள் சிரை நரம்பு (varicose vein) தொற்று (infection) ஆகிவிட்டது என்றால் மிகவும் வலி ஏற்படும். அந்த மாதிரியான நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறையை கொடுக்கமுடியாது. ஆனால் சுருள் சிரை நரம்பு (varicose vein) தொற்று (infection) ஆகவில்லை என்றால் அவர்களுக்கு இந்த eecp சிகிச்சை முறையை கொடுக்கலாம். இந்த சிகிச்சை முறையை செய்யும்போது இந்த சுருள் சிரை நரம்பு (varicose vein) மறைந்து விடும். ஆனால் eecp சிகிச்சை முடிந்த பிறகு அது மறுபடியும் வரலாம். அதனால் இந்த சுருள் சிரை நரம்பு (varicose vein) உள்ள நோயாளிகள் திட்டவட்டமாக இந்த சிகிச்சை முறையை எடுத்து கொள்ளலாம், அது இந்த சிகிச்சை முறைக்கு contraindication கிடையாது