Home | Transcriptions of Videos

வாசோ மெடிடடெக் EECP சிகிச்சை முறையை எடுத்துக்கொள்ள ஏதேனும் வயது வரம்பு உண்டா?

Download Interview Transcript (Tamil)

முன்னுரை

இதய சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது அதாவது ஒரு (By pass surgery) யோ, (Angio plasty) யோ செய்து கொள்ளும்பொழுது வயது வரம்பு ஒரு முக்கியமான காரணம் (factor) ஆகும். வயதானவர்களுக்கு ஒரு (by pass surgery), அல்லது (Angio plasty) செய்யும் பொழுது அந்த (risk) இரண்டு மடங்கு அதிகமாகும்.  ஆனால் இந்த (EECP) சிகிச்சை முறை (Non surgical) இதில் எந்த அறுவை சிகச்சையும் கிடையாது மருத்துவமனையிலும் சேர்க்கவேண்டியதில்லை. அப்படி இருக்கும் பொழுது வயது ஒரு வரம்பே கிடையாது, 20 வயது முதல் 90 வயது வரை உள்ளவர்கள் யார் வேணாலும் இந்த (EECP) சிகிச்சை முறையை எந்த (risk) ம் இல்லாமல் எடுத்துக்கொள்ள முடியும். அதனால இந்த EECP சிகிச்சை முறை அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து கொள்வதினால் வயது வரம்பு கிடையாது. எந்த வயது உள்ளவர்களும் இந்த (EECP) சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.